திருமாவளவனுக்கு அரசியலில் மற்ற சமூகங்களின் எதிர்ப்பு அதிகரிப்பு.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram

திருமாவளவன் பண்ணுவது ஜாதி அரசியல். இதில் இவர் உலக அரசியல் லெவலுக்கு பேசுவார்.)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெறுவது என்பது மிக மிக கடினமான ஒன்று .ஏனென்றால் மற்ற சமூகங்கள் ஏமாந்தது. தற்போது அது விழித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அது யாரால் என்றால் இவர்கள் வாயாலே இவர்கள் மண்ணை கவ்வி கொண்டார்கள்.

 ஒரு பக்கம் மற்ற சமூகங்களை இழிவு படுத்தி பேசுவது, இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுவது,  உனக்கு ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பழனி முருகனை போய் பார்ப்பாய், மற்ற நேரங்களில் அதே முருகனையும், சிவனையும் கேலி ,கிண்டலாக மேடையிலே பேசிவிட்டு வருவாய். இது தவிர, 

தேனியில் கூட தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவரை வீடு தேடி சென்று விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அடித்துள்ளனர்.அதற்கு தேவர் சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் ,அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான் ஏற்படும். அதனால், அமைதி காத்து வருகிறார்கள் என்கின்றனர்.மேலும்,அதற்கு எந்தவித கம்ப்ளைன்ட் இதுவரை காவல் துறையில் பதிவு செய்யவில்லை என்ற தகவல். 

ஏற்கனவே, வன்னியர் சமூகத்தில் பெண்களை காதலித்து கல்யாணம் செய்யுங்கள். அதேபோல் வேற்று ஜாதி பெண்களை கல்யாணம் செய்யுங்கள் ரகசிய தகவல் என்று அச்சமுகத்தினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இந்த சமூகத்தில் உள்ள பெண்களை யார் கல்யாணம் செய்வது என்ற கேள்வி அவர்களுக்குள்ளே எழுந்துள்ளது? இங்கேதான் திருமாவளவன் அரசியல் செய்ய வந்தாரா இல்லை என்ன செய்ய வந்தார்? இதற்கு மாமா வேலையை பார்க்கலாமே!  நிச்சயம் தேர்தலில்  எந்த கூட்டணி கட்சியில் நீ நின்றாலும் தோற்கடிக்க உறுதி செய்து மற்ற சமூகத்தினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.

மேலும், முதல்வர் பதவி இவர் ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்.  உன்னுடைய கட்சி தேர்தலில் நின்று ஒரு சீட் ஆவது தனித்து நின்று ஜெயித்து காட்டு பார்ப்போம் என்கிறார்கள் மற்ற சமூகத்தினர். திருமாவளவன் மற்ற சமூகங்களின் எதிர்ப்பை அதிகளவில் சம்பாதித்துக் கொண்டார் என்பது திட்டவட்டம். மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை மூலை சலவு செய்யும் வேலையை பார்ப்பது விட்டு விட்டு, அரசியல் செய்ய அடியாள் கூட்டுத்தை வைத்துக் கொண்டு கட்சியை என்கிறாய் என்கிறார்கள் மற்ற சமூகத்தினர். அவர்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 

 காரணம் இதுவரை இவரது கட்சியினர் செய்த சமூக சேவைகள் என்ன? என்பதை திருமாவளவன் மேடையில் பட்டியலிட்டு பேசுவாரா? கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சி என்றால்! அதை அடி முட்டாள்கள் தான் ஏற்றுக்கொள்ளும். அரசியல் தெரிந்தவர்கள் ஒரு காலம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் கார்ப்பரேட் மீடியாக்களில் ஏமாற்றம் அரசியல் வித்தை. எல்லா சமூகமும் அரசியல் எப்படி இருக்க வேண்டும் ? யார் அதற்கு தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்வார்களா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *