Visit my website : makkaladhikaram media.com


எதற்கு இந்த ஊழல்வாதிகளின் கதரல்கள்? ஒவ்வொருவருடைய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிகள் ஊழல் பட்டியல்கள் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு கதரல்கள், பேச்சுக்கள், இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !
இவர்களை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பதால்! இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும். மேலும், இன்று கே .என் .நேரு வீட்டில் ரெய்டு ! ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல்கள் எடுத்து அடுக்கி வைத்து விட்டார்கள்.
அதுதான் தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரே முனைப்போடு ஊழல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
