பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல்!பல ஆண்டுகள் இந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு இங்கு கள்ள உறவு வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி.

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 07, 2025 • Makkal Adhikaram

 இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் இருந்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்! தீவிரவாதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு, இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும், வெளியான தகவல். ஆக கூடி இனி தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்தால், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. 

இது தவிர தீவிரவாதிகளுடன் மறைமுக உறவுகளோ, கள்ள உறவுகளோ, அரசியல் கட்சிகளும், முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும், இனி இங்கு இந்தியாவில் வாலாட்ட முடியாது. அவை அத்தனைக்கும் மத்திய உளவுத்துறை இனி கண்காணிப்பிலும், ராணுவ தொடர் கண்காணிப்பிலும், இந்தியாவின் எல்லைப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

மேலும், இனி பாகிஸ்தான் உடன் இந்தியா எவ்விதமான வர்த்தக உறவுகளோ, நட்புறவோ எதுவும் வைத்துக் கொள்ளாது. இதனுடைய விளைவு என்ன? என்பதை மத்தியில் ஆளும் பிஜேபிக்கும், இந்துக்களுக்கும்,இது நன்கு பெஹல்ஹாம் தாக்குதல் மூலம் புரிந்துள்ளது.

 இது தவிர, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தை கொண்டு வருவது, இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வேலை, போதைப் பொருள் கடத்தல் வேலை, இப்படி சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் இங்கு உள்ள முஸ்லிம்களும், அவர்களும் இனி கள்ள உறவு மூலம் இந்த வர்த்தகத்துக்கு நிரந்தர தடையை மத்திய அரசு கொண்டு வந்து விட்டது.

இது தவிர, பாகிஸ்தானில் இருந்து எந்த பொருட்களும், இனி இங்கே இறக்குமதி செய்ய முடியாது. அதே போல் ஏற்றுமதியும் செய்ய முடியாது. இதனால், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாக்குவதை பாகிஸ்தானுக்கு சரியான பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கேன்சல் செய்து, தண்ணீர் நிறுத்தப்பட்டதன் மூலம் அவர்களுக்கு இந்தியா யார்? என்பதை நிரூபித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியில் இந்தியா துள்ளிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அது என்ன என்றால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டும் சதி வேலையில் ஈடுபட்டதை சர்வதேச நாடுகளிடம், சுட்டிக்காட்டி சர்வதேச நிதி கண்காணிப்பு குழு மூலம், பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்த்து, 45 ஆயிரம் கோடி கிடைக்காமல் இந்தியா செய்துள்ளது. 

ஆக கூடி ,இவ்வளவு நாள் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளை செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும், இங்கு உள்ள கள்ள உறவு வைத்துள்ள முஸ்லிம்களுக்கும், இவர்களுடன் கைகோர்த்துள்ள என் ஜி ஓ அமைப்புகள், அரசியல் கட்சிகள் ,பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி சரியான தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

அது மட்டுமல்ல, இங்கு இவர்கள் !அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுவார்கள். இனி எல்லா திருடர்களும், எல்லா கொள்ளையர்களும், அதாவது நல்லவர்களாக வேஷம் போட ஆரம்பிப்பார்கள் .இதுதான் மக்களை ஏமாற்றும், இவர்களுடைய அரசியல்!அதாவது,

நல்லவர்கள் வேஷத்தில்! நல்ல அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பார்கள். இது எல்லாம் சீமான், திருமாவளவன்,

வைகோ ,ஓ வை சி, கர்நாடகாவில் ஒரு காங்கிரஸ் மந்திரி ஜமீர் அகமது கான், இவர் நாட்டுக்காக பாகிஸ்தானுக்கு வெடிகுண்டை கூட கட்டிக்கொண்டு போவாராம். 

இதுவெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் இவர்கள் தேசத்தின் தியாகிகளாக இவர்களை காட்டிக் கொண்டிருப்பார்கள் கைக்கூலி ஊடகங்கள்,பல சோசியல் மீடியாக்கள். அதனால்,நாட்டில் அரசியல் தெரியாத அடியில் முட்டாள்களாக நீங்கள் இருந்தால், இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதற்கு இதைவிட வேறு எதையும் நிரூபிக்க முடியாது, என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *