
மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் .🙏🍀.

இயேசுபிரான் பிறப்பின் நோக்கமே ! மதம் ஒரு மார்க்கமே ! அதில் இறைவனை நெருங்குவது வழிபாடு, ஸ்தோத்திரம் . அதன் மூலம் இறைவனை அடையலாம்.

ஆனால், இதை வைத்து இயேசு என்ற மகான் அரசியல் செய்ய சொல்லவில்லை . மதமாற்றம் செய்ய சொல்லவில்லை.
இது அவருடைய போதனைகள், கருத்துக்கள் , உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு இந்த உண்மை புரிந்திருக்கும்.