விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜய் இஸ்லாமிய மக்களிடம் ஓட்டுக்காக மதச்சார்பின்மை பேசியதே தவறு.மேலும்,இஸ்லாமிய மக்களிடம் மதம் இல்லையா? அவர்கள் அனைவரும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வாழ்கிறார்களா? தவிர, மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? இந்துக்களை வேர் அறுப்பதா? அல்லது அழிப்பதா? அல்லது இந்து விரோதிகளா?

இதை தான் காங்கிரஸ், திமுக ,கூட்டணி கட்சிகள் பேசி வரும் மதச்சார்பின்மை கொள்கை.இது எல்லோரும் சேர்ந்து, இந்துக்களுக்கு எதிராக நீங்கள் போடுகின்ற மறைமுக சட்டமா?

மேலும்,முதலில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் சொல்லுங்கள். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசுங்கள். யார் மதச்சார்பின்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ? எந்தெந்த மதத்தில் மதச்சார்பின்மையாக வாழ்கிறார்கள்?அதைப்பற்றி முதலில் பிறகு மதச்சார்பின்மை பற்றி பேசலாம்.மேலும், மதம் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிற மக்களிடம் மதச்சார்பின்மையை பற்றி விஜய் எப்படி பேசலாம்?

மேலும்,கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மதம் சார்ந்து வாழும் போது ,இந்துக்கள் மதம் சார்ந்து வாழ்வது தவறா? இது, யாரை முட்டாளாக்கும் வேலை? இது பற்றி இந்துக்கள் சிந்திப்பார்களா? சிந்திக்காமல் தங்கள் சுயநலத்திற்காக தான் இந்த அரசியல் கட்சிகளில் பதவிக்காக இவர்கள் இந்து கலையே தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இந்துக்களின் வாக்குகளை கேட்கும் போது அங்கு ஏன் ?மதச்சார்பின்மை பற்றி பேச மறுக்கிறீர்கள்? தவிர,இந்துக்களை முட்டாளாக்க காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட அரசியல் கூட்டணி கட்சிகள் பேசுகின்ற ஒரு வார்த்தை தான் மதச்சார்பின்மை. இதே பேச்சை விஜய் இஸ்லாமிய மக்களிடம் ஓட்டுக்காக மதச்சார்பின்மை பற்றி பேசி இருப்பது, இந்துக்களை புண்படுத்தும் வேலை. ஆக கூடி கிறிஸ்தவர்கள் தங்களுக்கான ஒரு நபரை தமிழ்நாட்டில் உருவாக்கும் முயற்சிதான் விஜய். இதில் இந்துக்கள் ஏமாறக்கூடாது.

மேலும்,இந்துக்களுக்கு மதம் இருக்க கூடாது. அவர்கள் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க, இவர்களெல்லாம் மதம் சார்ந்து வாழ்வார்கள் .ஆனால், இந்துக்கள் மதம் சார்ந்து வாழ்வது, தவறானதா?

மேலும் மதச்சார்பின்மை என்ற தவறான பேச்சு. அரசியல் தெரியாத மக்களிடம் மதச்சார்பின்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பின்மையை இவர்களால் நிரூபிக்க முடியுமா? இதை விஜய் மற்றும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ,மதம் சாராமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ? என்பதை நிருபியுங்கள்.

மேலும்,உங்கள் வீட்டில் மதம் இல்லை யா? வெளியில் மதச்சார்பின்மையா? ஒரே வரியில் சொன்னால், இந்துக்களுக்கு மதச்சார்பின்மை. உங்களுக்கு மட்டும் மதம் சார்பு. இந்தப் பேச்சுக்கு இந்துக்கள் விஜய்க்கு வாக்களிப்பது பற்றி சிந்திப்பார்களா?

மேலும்,தொடர்ந்து இந்துக்களை ஏமாற்றும் வேலை தான் ,இந்த மதச்சார்பின்மை. இந்துக்களை முட்டாளாக்கி, கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் அறிவாளி ஆக்குகின்ற இவர்களுடைய அரசியல் பேச்சு மதச்சார்பின்மையா?

இதில் ,பிஜேபி எவ்வளவோ மேல், ,தெரிந்தே இந்தப் பெரும்பான்மை மக்களோடு அரசியல் செய்கிறது. எல்லா மக்களையும் மதம் சார்ந்த வாழ சொல்கிறது .இவர்கள்தான் மத அரசியல் என்று பேசிக்கொண்டு ,மதத்துக்கு பின்னால் ,நிற்கின்ற மதச்சார்பன்மை அரசியலை செய்கிறார்கள். எந்த இஸ்லாமியர்கள் எந்த கிறிஸ்தவர்கள் அவர்களுடைய மதத்தை பின்பற்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் எல்லாம் மதச்சார்பின்மையாக வாழ்கிறார்களா? இந்துக்களோடு நன்றாக பழகி வாழ்கிறார்களா? உண்மையின் எதார்த்தங்களை எந்த ஒரு பத்திரிகை தொலைக்காட்சிகளும் பேசுவதில்லை. எழுதுவதில்லை. ஓட்டுக்காக இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

மேலும்,நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் தற்போது ,திமுக கூட்டணி அரசியல் கட்சிகளைப் போல தான், விஜயின் அரசியல் மதச் சார்பின்மை வெளிவந்துள்ளது. அதனால், எப்படி இந்துக்களின் விரோதியாக திமுக கூட்டணி கட்சிகள் இருக்கிறதோ, அதே நிலை தான் விஜயின் அரசியல் நிலைபாடு என்பதை இந்துக்கள் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *