விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. 

இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *