மார்ச் 19, 2025 • Makkal Adhikaram
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை செய்யப்பட்ட அமைப்பாக புதிய பயங்கரவாத அமைப்பின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்புகள் உள்நாட்டு பாதிப்புக்கு அச்சுறுத்தலாகவும், வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படும் அமைப்பாக இருக்கக்கூடிய 67 பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் மத்திய அரசு தடை செய்துள்ளது.
அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE), லஷ்கர் இ தொய்பா, காலிஸ்தான், ஜிந்தாபாத், போன்ற பல்வேறு அமைப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளது.