ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram
பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதியா? நீ நிதி அமைச்சராக இருக்கும் போது! எவ்வளவு ஊழல் செய்தாய்? அதையெல்லாம் அரசியல் சாசனப்படி செய்தாயா? வெளிநாடுகளில் எவ்வளவு சொத்து வாங்கி போட்டு இருக்கிறாய்? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ யே திணறிவிட்டார்கள்.
அப்படிப்பட்ட பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. மேலும், பிஜேபி அரசியல் சாசனத்தை அழிக்கவில்லை. காங்கிரஸ்தான் அரசியல் சாசனத்தை அழித்த வரலாறு உண்டு. எதிர்க்கட்சி என்றால், நாட்டின் எதிரி கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அரசியல் தெரியாதவனிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அரசியல் படித்தவனிடம், அரசியல் புரிந்தவர்களிடம் பா. சிதம்பரம் எல்லாம் பேச முடியாது. ஏன்? இந்த காங்கிரஸ் கட்சிக்கே அதை பேச தகுதி இல்லை.
எத்தனை முறை தமிழ்நாட்டில் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது ஆட்சிக் கலைப்பு நடைபெற்றது ?அது அரசியல் சாசனப்படி நடந்ததா? இந்திய,முஸ்லிம் பிரிவினை வாத சக்திகளாக நாட்டில் காங்கிரஸ் இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது இந்திய ரூபாய் அச்சடிக்கும் நோட்டு மிஷின்களை பாகிஸ்தானுக்கு ஸ்கிராப்க்கு அனுப்பிய முதல் குற்றவாளி.நீ அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை.

நாடு சுதந்திரம் பெற்றபோது, முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி இருந்தால், இன்று இந்த பிரச்சனை வந்திருக்காது. அன்று செய்த வரலாற்றுப் பிழை, இன்று வரை இந்திய அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அப்போது காந்திக்கு தெரியாமல், இவர்களை அனுப்பாமல் இருந்தது நேரு. எல்லா மக்களும் சுதந்திரம் கிடைத்தது என்ற ஒரு சந்தோஷத்தில் இருந்தார்கள். அப்போதே சில தலைவர்கள் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள். இங்கே இவர்கள் ஒற்றுமையாக வாழ மாட்டார்கள். அப்போதே தெரிவித்தார்கள். அது இன்று வரை தலைவலியாக தான் இந்தியாவுக்கு இருந்து வருகிறது. இதில் அம்பேத்காருக்கு கூட உடன்பாடு இல்லை.
காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை எப்படி எல்லாம் பழிவாங்கி இருக்கிறது? என்பது அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தெரியும். இதையெல்லாம் பேசுவதற்கு காங்கிரஸ்க்கும், பா சிதம்பரத்திற்கும் தகுதி இல்லை.
இது தவிர, பாகிஸ்தானால் இந்தியா என்னென்ன பிரச்சனைகளை அனுபவிக்கிறது? என்பதை பட்டியலிடுவோம். போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதிகள் மூலம் இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறைமுக தொடர்பு, அதனால், இந்தியாவில் அபின்,கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது.
அடுத்தது கள்ள நோட்டு, அதுவும் பா சிதம்பரம் கொடுத்த அந்த மிஷின் சரி செய்து, கள்ள நோட்டு அச்சடித்து இந்தியாவில் முஸ்லிம்கள் மூலம் புழக்கத்தில் விட்டார்கள். அதையும் மோடி Demonetisation மூலம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். இவையெல்லாம் இந்திய பொருளாதரத்தை வீழ்த்தும் செயல். அடுத்தது மத கலவரம், தீவிரவாதம், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களுக்கு இவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இது தவிர, இந்துக்களின் சொத்துக்களை அவர்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் தயாரித்து வஃப் சொத்தாக மாற்றியது. இவை அத்தனையும் இந்த முஸ்லிம் மக்களால் இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள படுபாதக செயல்கள். இதற்கும் முட்டுக்கொடுத்து பேசுகின்ற பத்திரிக்கைகள், சோசியல் மீடியா பேச்சாளர்கள், பா சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகள்,விடுதலை சிறுத்தைகள், சீமான், திமுக, கம்யூனிஸ்ட் .தி. க போன்ற பிரிவினைவாத சக்திகள் ,நாட்டில் அரசியல் சாசனத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

திருமாவளவன் சொல்கிறார் ஆர்டிகல் 370 காஷ்மீரில் நீக்காமல் இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஓட்டுக்காக திருமாவளவன் ஒரு ஜாதி தொங்கிக் கொண்டிருப்பவன். ஏதோ கொஞ்சம் இந்த முஸ்லிம் ஓட்டு வரும் என்று முட்டுக் கொடுத்து பேசி, ஆதாயம் தேடுவது அரசியல் தெரியாத மக்களிடம்.
அரசியல் தெரிந்தவர்களிடம், உங்களுக்கு எல்லாம் அரசியல் சாசனத்தை பற்றி பேச தகுதி இல்லை. அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது.