சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார்.

அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *