மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் .🙏🍀.

இயேசுபிரான் பிறப்பின் நோக்கமே ! மதம் ஒரு மார்க்கமே ! அதில் இறைவனை நெருங்குவது வழிபாடு, ஸ்தோத்திரம் . அதன் மூலம் இறைவனை அடையலாம்.

ஆனால், இதை வைத்து இயேசு என்ற மகான் அரசியல் செய்ய சொல்லவில்லை . மதமாற்றம் செய்ய சொல்லவில்லை.

இது அவருடைய போதனைகள், கருத்துக்கள் , உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு இந்த உண்மை புரிந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *