தேசத்தின் பாதுகாப்பை பற்றியோ, அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றியோ, கவலைப்படாத திமுக அரசு ,எப்படி இந்தப் பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலாம்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட நமது நாட்டைச் சேர்ந்த 9 பேர் இறந்தார்கள். மேலும், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், தீவிரவாதிகளால், 20 பேர் இறந்தார்கள்.

இதற்க்கெல்லாம் திமுக அரசு , மற்றும் எந்த ஒரு அமைப்பும், எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தவில்லை. ஆனால் ,ஈரானில் ஒரு தீவிரவாத தலைவன் கொல்லப்பட்டதற்கு ,இங்கு அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து இவர்கள் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன?

அதற்கு திமுக ஆதரவு கொடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் , திமுக இந்து விரோத சக்தியா? இந்துக்கள் கோமாளிகளா? அல்லது முட்டாள்களா? அல்லது அரசியலே தெரியாதவர்களா? இல்லை, படிக்காதவர்களா? இதை திமுகவுக்கு எப்போது புரிய வைக்கப் போகிறார்கள் இந்துக்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *