நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார்.

மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி விட முடியாது . அதுவே தான் புசி ஆனந்த் . சரியான அரசியல் தெரிந்தவர்களை விஜய் கூட வைத்திருக்க வேண்டும்.

இருப்பினும்,எல்லாம் விதிப்படி தான் நடக்கும். மேலும், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இவருக்கு நண்பராக எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துள்ளார் இவர் கேட்பதாக இல்லை. காரணம் இந்த நால்வர் கூட்டணி சேரவே விடவில்லை.

அதற்கு ஏற்ப தான், இவருக்கு நட்பு வட்டாரங்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் அமைவார்கள். மேலும்,பல விஐபிகளுக்கு ஜோதிடம் பார்க்கக்கூடிய ஜோதிடர்களிடம் விஜயின் ஜாதகத்தை ஆய்வு செய்து பார்த்ததில், விஜய் கூட்டணி அமைத்திருந்தால், ஓரளவுக்கு குறைந்தபட்சம் 30 லிருந்து 40 தொகுதிகள் ஆவது ஜெயித்திருப்பார். அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

மேலும்,இப்போதும் ஓட்டுகளை வாங்குவார் .ஆனால், எத்தனை தொகுதிகள்? ஜெயிப்பார் என்பது தான் கணிக்க முடியவில்லை. தவிர,திமுக பல இடங்களில் மிக, மிக, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் சூழ்நிலை உருவாகும். அதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போகிறவர் விஜய் தான்.

மேலும்,திமுகவின் ஓட்டுக்களை பிரிப்பார். தவிர,எந்த காலத்திலும் இல்லாத ஒரு தேர்தல் போட்டி 2026 இல் நடைபெறுகிறது. இதில் அதிமுகவும் மிக, மிக,0 குறைந்த ஓட்டுக்களை வாங்கிய தான் ஜெயிக்க முடியும். இந்த வெற்றி, தோல்வி, அரசியலில், யாராலும் ,கணிக்க முடியாத தேர்தல் களம்.

இருப்பினும், இது பற்றி பல ஆய்வுகள் எடுத்து ,அதற்குப்பின் இந்த செய்தியை பொது மக்களுக்கு தெரிவித்துள்ளோம்.மேலும், மக்களின் எதிர்ப்பை, பணத்தால்! ,திமுக விலைக்கு வாங்க முடியாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *