
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஊழல் மற்றும் ஊழல் அமைச்சர்கள் செய்தது ,தமிழக மக்களால் பொறுக்க முடியாத ஒன்று.
இதைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய் திமுகவினரின் ஊழல் பட்டியலை தயார் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரிகள் குழு அமைத்து ரகசியமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஊழல் செய்த சொத்துக்கள் அதை எப்படி அரசு கஜானாவுக்கு கொண்டு வருவது? அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் என்றால்,

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க ,ஊழல் சட்டங்கள் பாய்கிறது .இது முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் செந்தில் பாலாஜி, ஏ.வா. வேலு, மூர்த்தி ,அன்பில் மகேஷ் ,அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கே .என். நேரு, தாமோ. அன்பரசன்,பொன்முடி, துரைமுருகன், இப்படி பட்டியல்கள் நீல்கிறது.

இதனால், திமுக கட்சி வட்டாரம் கொந்தளித்து வருகிறது. மேலும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, கவர்னரின் அனுமதி பெற்று கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரமாவதால் ,ஸ்டாலின் அதிர்ச்சி.
ஆக கூடி திமுக கூடாரத்தை காலி செய்ய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முடிவெடுத்து விட்டதாக அரசியல் வட்டார தகவல்.

மேலும்,இதில் இவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை வைத்து எப்படி ஆட போகிறார்கள்? தவிர,தவெகவிற்கு எதிராக எப்படி அரசியல் செய்யப் போகிறார்கள்? இதையெல்லாம் முதல்வர் ஜோசப் விஜய் எப்படி சமாளிக்க போகிறார்?

இதில் யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அரசியல்! மேலும், திமுக வா? தமிழக வெற்றி கழகமா? ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் இருக்கும் வரை, இவர்கள் போராட்டம் எந்த நிலைக்கும் போகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் ,ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வது மிக மிக முக்கியமானது.
