ராகுல் காந்தி எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள். இந்த ஊடகப் பொய்களை நம்பி பிரதமர் மந்திரி ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறாரா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி செத்துவிட்டது என்று தெரிவிக்கிறார். இது வன்மமான பேச்சு. இந்தியாவின் எதிரி கட்சியாக செயல்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி!

2025-26 முழு ஆண்டுக்கான புதிய கணக்கீட்டில் Real GDP வளர்ச்சி 7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 முதல் காலாண்டில் அது 7.8% ஆக இருக்கும் என ஆர்.பி‌ஐ. மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோவிட் காலத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல், வளர்ச்சியை நோக்கி தான் இருந்து வருகிறது. மேலும்,

மேலும்,நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களை அரசியல் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் பத்திரிகைகள் மக்களிடம் உண்மையை சொல்லவில்லை.

தவிர,நூற்றுக்கு 99 சதவீத பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் யார் என்ன ?பொய் சொன்னாலும், அதை அப்படியே daily தினசரி பத்திரிக்கை என்று சொல்லி ,மக்களையும் ,பத்திரிக்கையை துறையும், ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், சலுகை, விளம்பரங்களை அனுபவிப்பதில் மட்டும் முன்னுரிமை, பொய்யை சொல்வதில் முன்னுரிமை, எது உண்மை? என்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் பத்திரிகைகளுக்கு பின்னுரிமை. அதாவது , யார் என்ன பொய் சொன்னாலும் ,அதை அப்படியே சொல்லி,நோகாமல், அரசு விளம்பரத்தையும், சலுகைகளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

1965 காலகட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் சட்டத்திற்கும்,மனசாட்சிக்கும் ,கடவுளுக்கும் ,பயந்து அரசியல் செய்தார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்திற்கு சத்தியத்தின் மீது நம்பிக்கையுடன் பணியாற்றினார்கள்.

ஆனால், அதற்குப் பிறகு வந்த அதிமுக, திமுக ஆட்சியின் அரசியலை எடுத்துப் பாருங்கள் ,அவர்கள் சத்தியத்தையும், மதிப்பதில்லை .சட்டத்தையும், மதிப்பதில்லை. இந்த காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டின் ஊழல் மிகப்பெரியது. அதேபோல், ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் தான், மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்றது.மேலும்,

அது ஊழல் வரலாற்று அரசியல்! என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட ஆட்சியை கொடுத்த காங்கிரஸ் கட்சி மீண்டும் பிரதமராக வர ராகுல் காந்திக்கு தகுதி இருக்கிறதா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எவ்வளவு பொய் சொன்னாலும் , அவையெல்லாம் உண்மைகள் என்று மக்களை எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்?

மேலும், இதுவும் பத்திரிகைகளில், இப்படிப்பட்ட பொய்களையும்,சர்குலேஷன் சட்டம் , மத்திய , மாநில அரசின் சர்குலேஷனில் கொண்டு வந்திருக்கிறார்களா? இல்லை அரசு செய்தி சர்குலேஷன் என்று சொல்லி ,மத்திய, மாநில அரசின் செய்தித்துறை! பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா? எது என்பதை செய்தித்துறை மக்களிடமும் , பத்திரிக்கை துறையிடமும், சொல்ல வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி எதை வைத்து இந்தியாவின் பொருளாதாரம் செத்து விட்டது என்று தெரிவிக்கிறார்? உங்க அப்பா காலத்துல வச்சுட்டு போன கடன் எவ்வளவு தெரியுமா? அப்போ ,இந்தியாவின் பொருளாதார நிலைமை என்ன? என்று தெரியுமா?

அதற்கு எவ்வளவு வட்டிகட்டி மோடி அதை முடித்தார் ?பல நாடுகளில் வாங்கிய கடன்களை அடைத்தார் என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா?

இது கூடத் தெரியாத தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று பேசிக் கொண்டிருப்பது இவர்கள் முட்டாளா? இல்லை மக்களை முட்டாளாக்கும் வேலையா?

மேலும்,அரசியல் கட்சியினர் மக்களை முட்டாளாக்கும் வேலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மக்களுக்கு உண்மையை புரிய வைப்பது பத்திரிகைகளின் கடமை அந்த கடமையை எத்தனை பத்திரிகைகள் சரிவர செய்கிறது? மேலும் ,ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில்!

மத்திய அரசின் வெளிநாட்டுக் கடன்
1984-85 :₹26,638 கோடி
1985-86 :₹32,315 கோடி
1986-87 :₹36,582 கோடி
1987-88 :₹46,845 கோடி
1988-89 :₹54,107 கோடி

1984-85 முதல் 1988-89 வரை மத்திய அரசின் வெளிநாட்டுக் கடன் சுமார் இருமடங்காக உயர்ந்தது.

மத்திய அரசின் Gross Fiscal Deficit (GFD) GDP-யில் 1980-81ல் 5.71% இருந்தது; 1989-90ல் 7.31% ஆக உயர்ந்தது. Revenue deficit-மும் 1.4% இலிருந்து 2.44% ஆக உயர்ந்தது. மேலும்,

அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து, வெளிநாட்டுக் கடன் கணிசமாக உயர்ந்தது இது தவிர,
அரசின் செலவுகள் மற்றும் கடன் சார்பு அதிகரித்தது.

மேலும்,
Bofors, HDW, Fairfax போன்ற ஊழல்/முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசின் மீது மக்கள் நம்பகத்தன்மையை இழந்தார்கள். அதுதான் பிஜேபியின்
1989 தேர்தலில் Bofors மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதாவது ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் உண்மை புரிந்திருக்குமா? மக்களும் இந்த உண்மை புரிந்து கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *