
கனிம வள இயக்குனர் ஆறுமுக நாயனார் ,இனி எந்த ஒரு லாரியும் அதில் ஜி பி எஸ் பொருத்தாமல், கனிம வளங்களை ஏற்றுச் செல்ல ,அந்த லாரிகளுக்கு அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜிபிஎஸ் லாரிகளில் பொருத்தப்பட்டால், அளவுக்கு அதிகமாக கனிம வளத்தை ஏற்றினாலோ, அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு அதாவது ஆறு மணிக்கு மேல் , கனிம வளத்தை எடுத்துச் சென்றாலோ, அல்லது அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, ஆன்லைன் மூலம் இனி கொடுக்கப்பட்ட கனிம வள பர்மிட்களை கேன்சல் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது இனி எந்த ஒரு கனிம வளத்தையும், கொள்ளையடிக்க முடியாது. என்பதுதான் ஜிபிஎஸ் மூலம் கனிம வளக் கொள்ளைக்கு வைக்கும் செக்.