
செய்தித் துறைக்கு அர்த்தம் தெரியாமல், பணியாற்றிக் கொண்டிருக்கும் பி ஆர் ஓ (PRO)அஸ்வின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, செய்து துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,இயக்குனருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், நடவடிக்கை எடுக்க புகார்.

மேலும்,செய்தித் துறையில் எப்படி பணியாற்ற வேண்டும்? என்ற ஒரு வரைமுறை தெரியாமல், பத்திரிகைகளை அலட்சியமாக பார்ப்பது, இது செய்தி துறைக்கே கேவலம். மேலும், செய்தித் துறையில், இந்த மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர், பல தொலைக்காட்சி, பல பத்திரிகைகளில், 25 ஆண்டுகள் மாவட்ட நிருபராக பணியாற்றியிருக்கிறார் .சுமார் 12 ஆண்டுகள் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.Also, how should one work in the news industry? Without understanding a basic framework and viewing newspapers carelessly—this is degrading to the news industry itself. Moreover, in the news industry, in this district, the makkal adhikaram.

இப்படிப்பட்ட ஒருவரை செய்திக்கு அர்த்தம் தெரியாதவன், எல்லாம் . பி. ஆர்.ஓ வாக பணியாற்றினால் , பத்திரிக்கை துறையை அவமானப்படுத்துகின்ற, ஒருவர் எப்படி இவர் பி ஆர் ஓ பணியில் சேர்ந்தார்? இவர் அரசியல் பின்புலத்தில் சேர்ந்தாரா? அல்லது பணம் கொடுத்து சேர்ந்தாரா? என்பது கடவுளுக்கு தான் தெரியும்.

மேலும் ,ஒரு பத்திரிகை நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை. இதற்கு அர்த்தம் தெரியாது நீ எல்லாம் ஒரு .பி .ஆர்.ஓ வா? ஒரே ஒரு செய்தி, மக்கள் அதிகாரத்தில் வரக்கூடிய கட்டுரையை ,இந்த . பி. ஆர். ஓ அஸ்வின் எழுதிக் கொடுத்து விட்டால், அன்றே என்ற பத்திரிகை துறையில் இருந்து வெளியேறத் தயார். நீ வேலையை விட்டு வெளியே போக தயாரா? Running a newspaper is such a huge, difficult job. Do you not know what this means? Are you one of those P..R.O types? If you just write one piece—an article that will let makkal adhikaram.மேலும் ,ஒரு பத்திரிகை நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை. இதற்கு அர்த்தம் தெரியாது நீ எல்லாம் ஒரு .பி .ஆர்.ஓ வா? ஒரே ஒரு செய்தி, மக்கள் அதிகாரத்தில் வரக்கூடிய கட்டுரையை ,இந்த . பி. ஆர். ஓ அஸ்வின் எழுதிக் கொடுத்து விட்டால், அன்றே என்ற பத்திரிகை துறையில் இருந்து வெளியேறத் தயார். நீ வேலையை விட்டு வெளியே போக தயாரா?

மேலும்,ஏ பி ஆர் ஓ வேலையை குறுக்கு வழியில் வாங்கி வந்து, எங்களை போன்ற பத்திரிகையாளர்களை ,மரியாதை தெரியவில்லை என்று பேசுகிறாயா?
மரியாதை தெரியாமல் தான், நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனரிடமும், இணை இயக்குனரிடமும், பேசிக் கொண்டிருக்கிறோமா? அவர்கள் எல்லாம் என்னையும் மரியாதை தெரியாத நபர் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார்களா?
மேலும், இது பற்றி தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் ராஜேந்திரன் ,திருவள்ளூர் மாவட்ட செய்தி துறை அலுவலகத்தில் , தேர்தல் நேரத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகைகளுக்கு வழங்கப்படும் அரசின் அடையாள அட்டை கேட்பதற்காக சென்ற போது, ஏ பி ஆர் ஓ அஸ்வின் இவருடைய சொந்த அலுவலகம் போல, வெளியே போ அதை எல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ,இது சம்பந்தமாக உடனே பத்திரிகை ஆசிரியர் ராஜேந்திரன், செய்தி துறையின் கூடுதல் இயக்குனர் பாஸ்கருக்கு போன் செய்து ,நிலைமையை தெரிவிக்க, அவர் உடனே போனை கொடுங்கள் பேசுறேன் என்று தெரிவித்தார்.
மேலும்,அஸ்வினிடம் போனை கொடுத்த போது ,வெளியே போ ஆபிசில் வந்து மரியாதை தெரியாத பேசுகிறாய் என்று தெரிவித்துள்ளார். இவர் என்ன செய்தித்துறை இயக்குனர் என்று நினைத்து விட்டாரா? மேலும்,செய்து துறை இயக்குனருக்கு மக்கள் அதிகாரம் ஆசிரியரை பற்றி நன்கு தெரியும்.
தவிர,அடிக்கடி சென்னையில் ஒவ்வொரு மாதமும் புத்தகம் கொடுத்துவிட்டு, வரும்போது இயக்குனர் வைத்தியநாதனிடம் பேசிவிட்டு தான் அவர் வருவார்.மேலும், கூடுதல் இயக்குனரிடமும் பேசிவிட்டு தான் வருவார் .அவர்களிடம் இதுவரையில் தவறாக ஒரு வார்த்தை எப்போதாவது பேசியிருப்பேனா?
மேலும், செய்தித்துறை பத்திரிகைகளுக்காக இருக்கிறதா? இல்லை இவரைப் போன்ற அரசியல் கட்சிகள் பின்புலத்தில் இயங்குபவர்களுக்காக இருக்கிறதா?இந்த சந்தேகம் சமூக நலன் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும், திருவள்ளூர் மாவட்ட செய்தி துறை அலுவலகம், அஸ்வினுடைய சொந்த அலுவலகமா? இல்லை, மாவட்ட செய்தி துறை அலுவலகமா? இல்லை அரசியல் கட்சி அலுவலகமா? எப்படி ஒரு பத்திரிக்கை ஆசிரியரை வெளியே போ என்று தரக்குறைவாக பேசலாம்? தேர்தல் செய்தி சேகரிக்க அரசின் அடையாள அட்டை பத்திரிகைகளுக்கு கொடுப்பதால் தான் அது சம்பந்தமாக பிஆர் ஓ வை சந்திக்கலாம், என்று போனபோது, பிஆர்ஓ மாவட்ட ஆட்சியரை பார்க்க சென்றதாக தகவல் சொன்னார்கள். மேலும், அவர் இல்லாததால், இவர்கிட்ட கேளுங்க சார் அப்படின்னு பக்கத்தில் இருந்த அலுவலர்கள் சொன்னார்கள். கேட்டது தப்பா? இதற்கு இயக்குனரும் ,தேர்தல் ஆணையரும் தான், பதில் சொல்ல வேண்டும்.

மேலும், இது சம்பந்தமாக தேர்தல் ஆணையருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுவரை எந்த ஒரு கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சியின் தேர்தல் ஆணையத்திற்கு எப்படிப்பட்ட கருத்துக்களை, மக்கள் அதிகாரம் பத்திரிகை வெளியிட்டுள்ளது என்பதாவது இந்த அஸ்வினுக்கு அர்த்தம் தெரியுமா? இணையதளத்தில் போய் பார்த்து படித்தால் ஆவது அதன் அர்த்தங்கள் புரியுமா? மேலும்,
குறுக்கு வழியில் வேலைக்கு வந்துவிட்டு தன்னிடம் அரசு வேலை இருக்கிறது என்ற கர்வத்தில், பத்திரிகைகளை அலட்சியமாக பார்ப்பதும், பேசுவதும், செய்தி துறையில் பணியாற்றவே தகுதி இல்லாத ஒரு நபர் அஸ்வின். இப்படிப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளுக்கு பிஆர்ஓ வாக போக வேண்டிய ஆட்கள் எல்லாம், அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், இவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர,இவர் பத்திரிக்கை என்றால் கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள், இதுதான் பத்திரிகை என்று என்னிடமே பேசுகிறார். அதனால்,
இந்த அஸ்வின் மக்கள் அதிகாரம் பத்திரிகையில் வரக்கூடிய ஒரே ஒரு செய்தியை அல்லது ஒரு கட்டுரையை எழுதிக் கொடுத்தால், ஆசிரியர் பத்திரிகை துறையை விட்டு விலகுவதற்கு தயார்.
மேலும், நீ எப்படி வேலைக்கு வந்து இருப்பாய் என்பது எங்களுக்கு தெரியும் .ஒன்று அரசியல் கட்சி பின்புலத்தில் வந்திருப்பாய். .இல்லை, பணம் கொடுத்து வந்திருக்க வேண்டும் . தகுதியின் அடிப்படையில் நீ வேளையில் சேரவில்லை.மேலும்,

தகுதியின் அடிப்படையில், அதாவது தமிழ்நாடு (TNPC )தேர்வாணையம் மூலம் பரீட்சை எழுதி ,தேர்வு மதிப்பெண் மூலம், வந்திருந்தால், முதலில் பத்திரிகைகளை மதிக்க தெரிந்திருக்கும். பத்திரிகைகளின் தரமும் , செய்தியின் தரமும் ,தெரியாது. அந்த செய்திக்கு அர்த்தமும் தெரியாது.மேலும்,
குறுக்கு வழியில் வேலைக்கு வந்த உனக்கே இவ்வளவு திமிர்? ஆணவம் ?இருக்கிறது என்றால், எத்தனை பிஆர்ஓ களை பார்த்திருப்போம். எத்தனை மாவட்ட ஆட்சியர்களை பார்த்திருப்போம். எத்தனை செய்தி துறை இயக்குனரை பார்த்திருப்போம். மேலும்,
35 ஆண்டு கால பத்திரிக்கை துறையில், பத்திரிக்கை துறைக்கே பத்திரிக்கையை பற்றி செய்தியும், கட்டுரையும் ,கொடுக்கின்ற ஒரு பத்திரிக்கையாக மக்கள் அதிகாரம் இருக்கும்போதே, அலட்சியப்படுத்தும் நீ ,எல்லாம் செய்தித் துறையில் பணியாற்றுவதற்கு தகுதி இருக்கா?
எத்தனையோ இயக்குனர்கள் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிகை சம்பந்தமான செய்திகள், கருத்துக்கள், கட்டுரைகள், உண்மையானது என்று மனசாட்சி உள்ளவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உனக்கு பத்திரிக்கை பற்றி தெரியாது.
அப்படிப் பட்ட நிலையிலே நீ எங்களை எல்லாம் பத்திரிகை அலுவலகத்தை விட்டு, வெளியே போ! எவ்வளவு ஆணவம்? இவர் மீது ஒழுங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், ,பத்திரிகைத்துறை சார்பாகவும் ,தேர்தல் ஆணையத்திற்கும் ,செய்தி துறை இயக்குனருக்கும் இச்செய்தியின் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒர், இரு நாட்களில், இப் பிரச்சனை குறித்து, நேரில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கவும், செய்து துறை இயக்குனருக்கு, புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.