உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணிக்கு! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எஸ் ஐ ஆர் (SIR )குறித்து எதிர்க் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் ராகுல் ,அகிலேஷ் யாதவ், மற்றும் காக்ரோச் கூட்டம், ஒன்றிணைந்து , டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தினர்.

அப்போது இந்தப் பேரணி குறித்து பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்த், உச்ச நீதிமன்றத்தை அரசியல் கட்சிகள் அச்சுறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? என்றால், கூட்டத்தைக் காட்டி சட்டத்தை ஏமாற்ற முடியாது என்பதுதான் அவருடைய பதில். மேலும்,இந்த பதில் ராஜீவ் காந்தி, அகிலேஷ் யாதவ், காக்ரோச் அபிஜித் தீப்கே ,இவர்களுக்கு அவர் சொன்ன பதில் புரிந்திருக்குமா? என்பது தெரியவில்லை.

அதனால்தான், கூட்டத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகள் ?பேரணியில் முக்கிய பங்கு வகித்ததோ, அவர்களின் தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும்,இனியாவது அரசியல் கட்சிகள் ,கூட்டத்தை காட்டி சட்டத்தை ஏமாற்றுவது, இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தை மிரட்டுவது, அச்சுறுத்துவது ,தேர்தல் ஆணையரை மாற்ற சொல்வது ,இது எல்லாம் அவர்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது .

மேலும்,அரசியல் கட்சிகளின் கூட்டம் யாருக்கானது? அவர்களுடைய சொந்த நலனுக்கா? அல்லது மக்கள் நலனுக்கா? தேர்தல் ஆணையம் இறந்தவர்கள் பெயர்களை நீக்க கூடாது. ஊரில் இல்லாதவர்களின் பெயர்களை நீக்க கூடாது, என்று சொல்வதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் எந்த உரிமையும் இல்லை.

என்ன உரிமை இருக்கிறது? என்றால் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும், தங்களுடைய வாக்கை நீக்காமல் இருப்பது ,அது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் ,நீக்க சொல்வதற்கோ அல்லது சேர்க்க சொல்வதற்கோ எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை .

மேலும்,அது ஒவ்வொரு வாக்காளரின் உரிமை. அந்த உரிமைக்காக, நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்காக தேர்தல் ஆணையம் செயல்பட முடியாது. என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *