
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசை ,அன்னிய சக்திகள் எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதுதான், அவர்களுடைய முக்கிய நோக்கம்!
அதற்கு ராகுல் காந்தி, காக்ரோச், எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து, இந்தியாவுக்கு எதிரான சதி திட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தான் உளவுத்துறை ரிப்போர்ட் . இது ஏன்? பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை திட்டவட்டமாக ராகுல் காந்தி தெரிந்து கொண்டார்.

அதனால் குறுக்கு வழியை தேர்வு செய்து இருக்கிறார் .அது 13 கோடி வாக்காளர்கள், தேர்தல் ஆணையரால் நீக்கப்பட்டு விட்டார்கள். அதனால், அவரை உடனடியாக நீக்கிவிட வேண்டும். என்னமோ இந்திய மக்கள் இவரால்தான் பிழைத்துக் கொண்டிருப்பது போல, இவர்கள் தேர்தல் ஆணையரை நீக்கிவிடு, என்று சமூக போராளி போல, போலி அரசியல் செய்து கொண்டிருக்கும் ராகுல் காந்தி, காக்ரோச் என்ற மாணவர் கூட்டம் 40 – 50 வயதில் என்ன மாணவர் அமைப்பு?

மேலும்,,இவர்களுக்கெல்லாம் பண உதவி ராகுல் காந்தி மூலம் அந்நிய சக்திகள் மறைமுகமாக கொடுப்பதாக ரகசிய தகவல். இல்லையென்றால் இவர்களால் எப்படி போராட முடியும்? இவர்களுடைய போராட்டத்தின் ஆதாரம் என்ன? எதற்காக போராடுகிறார்கள்? யாருக்காக போராடுகிறார்கள்? அந்தப் போராட்டத்தை உச்சநீதிமன்றத்தில் வழக்காக கொண்டு போனால், நீதிபதிகள் ஆதாரம் கேட்கிறார்கள்.

அங்கே ஆதாரத்தை இவர்கள் கொடுக்க வேண்டியது தானே ஏன்? கொடுக்க மறுக்கிறார்கள்? பல நாடுகளில் இது போன்ற போராட்டங்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்து ,மக்களை ஏமாற்றி ,அவதூறுகளை பரப்பி ,இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கூட்டம் இந்த காங்கிரஸ் கட்சி! மற்றும் காக்ரோச் கூட்டம்.

இதில் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மம்தா பானர்ஜி ,ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், இவர்களெல்லாம் , அரசியல் தெரியாத மக்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும் .விழிப்புணர்வு வேண்டும் என்று எமது பத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

இன்று ஒரு பொருளைப் பற்றி தெரியவில்லை என்றால் ,அந்த கடைக்காரன் வாங்குபவர்களை ஏமாற்றுகிறான். அதே நிலைமைதான் இப்போது ,நாட்டில் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றால், அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்காளனையும், பேசியே கவிழ்த்து ,ஏமாற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
அதனால், மக்கள் 50 ஆண்டுகாலம் ஏமாந்தது போதும், 1965 க்கு முன் உள்ள அரசியல் என்ன? 1965 க்கு பின் உள்ள அரசியல் என்ன? என்பதை பற்றி ஒவ்வொரு தமிழக மக்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது கூட கமிஷன் வாங்கினார்கள். காண்ட்ராக்டர்கள் இடம் எவ்வளவு வாங்கினார்கள்? 5% வாங்கினார்கள். தவறு இல்லை .அது அவர்களுடைய செலவுக்கு, மற்றபடி அவர்கள் பின்னால் வர கட்சி செலவுக்கு போகட்டும் .பரவாயில்லை.
ஆனால் ,கண்ணுக்குத் தெரியாமல் பல லட்சம் கோடிகளை கனிம வளம் கொள்ளை, வேலை செய்யாமலே காண்ட்ராக்ட் வேலை செய்தார் போல் கொள்ளை,இப்படி மக்களுடைய வரி பணத்தை சுரண்டி ஊழல் செய்து, இன்று ஆயிரம் கோடி ,2000 கோடி ,5000 கோடி ,ஒரு லட்சம் கோடி என்று, கோடிகளில் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

அதற்கு படித்த மக்களும் ,அரசியல் தெரிந்தவர்களும் தான், தமிழ்நாட்டில் இந்த அரசியல் மாற்றத்தை விரும்பினார்கள். இன்னும் கூட ,இந்த விழிப்புணர்வு இல்லாத மக்கள், கிராமங்களில் பணத்துக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் குடும்பத்து பிள்ளைகள் படித்து இருப்பார்கள் அல்லவா? அவர்களாவது அரசியல் என்றால் என்ன என்று தெரிந்து,விழிப்புணர்வு அடைந்து, இனிமேலாவது பணம் வாங்காமல், ஒரு நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்று வாக்களிக்க வேண்டும்.

இல்லையென்றால், ராகுல் காந்தி போன்ற சதிகாரர்கள் ,இந்தியாவை தூண்டாட நினைப்பார்கள். ஒவ்வொரு நாடும் ,இன்று பல்வேறு இயற்கையின் பாதிப்புக்களால், சீரழிந்து எத்தனையோ பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ,பிரதமர் நரேந்திர மோடி !தமிழ்நாட்டில் ஆட்சியை இல்லை என்றாலும், இந்திய மக்கள் அவருடைய செயல்பாடு ,நேர்மையான அரசியல், என்று உலக நாடுகள் பாராட்டுகிறது. மற்ற மாநிலங்கள் அரசியல் தெரிந்து பிஜேபிக்கு வாக்களிக்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு சரியான நிர்வாகிகள் இல்லை என்பது தான் இங்கே வருத்தமான ஒன்று.மேலும், ராகுல் காந்தி முஸ்லிம்களை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக வேலை பார்த்தால், இந்திய மக்கள் அனைவரும் ஏமாளிகள் அல்ல .
அதனால், நிச்சயம் இனி ராகுல் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்பது உறுதி.