500 ஆண்டுகளுக்கும் முன்  இடிக்கப்பட்ட ராமர் கோயில் பிரச்சனை இந்துக்களுக்கும் ,முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டு வந்த மிகப்பெரிய போராட்டத்தின் வெற்றி கதாநாயகன் பிரதமர் மோடி .  – பேராசிரியர் சீனிவாசன் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அயோத்தியில் தற்பொழுது கட்டப்பட்ட ராமர் ஆலயம் மற்றும் ராமர் பிரதிஷ்டை நாடு முழுதும் பெரிய அளவில் பேசவிட்டு வரும் நிகழ்ச்சி .இதை பக்தர்கள் ஆன்மீகமாகவும், அரசியல்வாதிகள் இதனால் பிஜேபிக்கு அரசியல் ஆதாயம் ஏற்படுவதாகவும்,பேசப்பட்டு வரும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ,ஏற்கனவே 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்ட கோயில் ,மேலும்,

இந்த கோயில் முகலாயர்களின் படையெடுப்பால் ,இடிக்கப்பட்டு அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி .அதிலும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால், இந்த கோயில் தொடர்ந்து பிரச்சனையின் போராட்டத்தில் இருந்து வந்த சூழ்நிலையில் , பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் இருந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயில் எழுப்பப்படும் என்ற கருத்தை மக்களிடையே பரப்பப்பட்டது .அதன்படி இன்று மோடி அதை செய்து காட்டி விட்டார் .

அதனால் ,500 ஆண்டுகளுக்கு முன் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட போரால் இடிக்கப்பட்ட ராமர் கோயில் மீண்டும் அதை நிறுவிய பெருமைக்குரியவர் பிரதமர் மோடி என்பதை இந்த வீடியோ தொகுப்பில் பாஜக பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *