அபுதாபியில் 27 ஏக்கர் பரப்பளவில் பாப்ஸ் ஸ்வாமி நாராயண் சாஸ்தா வழியில் கட்டப்பட்ட கோயில் சுமார் 108 அடி உயரம் 262 அடி நீளம் 180 அடி அகலம் கொண்ட இந்த
கோயிலை அபுதாபியில் பிப்ரவரி 14ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
ஆனால் ,அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு இங்கு உள்ள அரசியல் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம்கள் சில அமைப்புகளும் ,இதை வைத்து பிஜேபி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என்று ராமர் கோயில் கட்டியதை ஆன்மீகமாக பார்க்காமல் அரசியலாக பார்க்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி .