மே 12, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு ?என்பது ஜூன் 4க்கு பிறகு தெரியவரும் .இதில் எந்த, எந்த கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் ?அதன் பலம், பலவீனம் பற்றி வரும் சட்டமன்ற தேர்தலில், அது அதிகரிக்குமா? அல்லது குறையுமா ?
மேலும், திமுக ஆட்சி நிர்வாகம், அமைச்சர்களின் ஊழல், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு, இதன் முடிவுகளை வைத்து தான் திமுகவின் எதிர்காலம் உள்ளது. தவிர, மத்தியில் பிஜேபி ஆட்சியை பிடித்து விட்டால், திமுகவின் எதிர்காலம் இருண்ட காலம் தான். ஏனென்றால், இந்த ஊழல் வழக்குகள் அத்தனையும் விசாரணைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.மேலும் திமுக விற்கு பிரசாந்த் கிஷார் போன்ற அரசியல் ஆலோசகர்களால், திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க முடியுமா ? பிரசாந்த் கிஷோர் போல 100 பிரசாந்த் கிஷோர் வந்தால் கூட, இனி திமுகவை தமிழ்நாட்டில் ஜெயிக்க வைக்க முடியாது.
காங்கிரஸ் எக்காலத்திலும், இனி ஆட்சியை கைப்பற்ற முடியாது . தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது போல, வடநாட்டு மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியாது .நீங்கள் சொல்வது போல் பிஜேபி மதவாத கட்சி என்கிறீர்கள். ஆனால், முஸ்லிம்கள் மதத்தையே கட்சியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கட்சிகள் பக்க பலமாக இருந்தால், இந்துக்கள் ஏமாந்தவர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள் மதச்சார்பற்ற கட்சிகள் என்று வாயிலே பேசி விட்டு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மதமே கட்சியாக வைத்துக்கொண்டு, மத போதகர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் .
யாருக்கு ஓட்டு போட வேண்டும்? என்பது அவர்கள் தான், இந்த இரண்டு மதத்தினரையும் தீர்மானிக்கிறார்கள். இதில் ஏமாந்தவர்கள் தமிழ்நாட்டு இந்துக்கள் தான். அதிலும், இந்த காங்கிரஸ் குடும்பத்தின் ஜீன்களை பற்றி வெளிவரும் தகவல், முஸ்லிம் ஜீன்களாக தான் இருக்கிறார்கள். பெரோஸ் கானை பெரோஸ் காந்தி என்று மாற்றி சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்த குடும்பம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் தான், நாட்டில் ஊழல் செய்து வழக்குகளில் மாட்டிக் கொண்டுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.
ஏனென்றால், அவர்கள் தான் தீவிரவாதத்தையும், அராஜகத்தையும், கட்டவிழ்த்து மற்ற மதத்திற்கு எதிராக ஏவி விட முடியும் .அதாவது, தற்போது கிராமங்களில்,நகரங்களில், அடாவடி பேச்சாளர்கள், ரவுடிகள், குண்டர்கள், அடியாட்கள் இவர்களெல்லாம் தற்போதைய அரசியல்வாதிகள் போல தான் இந்த முஸ்லிம்கள் ,ஒட்டுமொத்த அராஜகத்தின் கூட்டமாக இருந்து வருகிறார்கள்.
இல்லையென்றால், கேரளாவில் ஆறு மாவட்டத்தை ஒரு தனி முஸ்லிம் நாடு போல, அதுக்கு ஒரு பிரைம் மினிஸ்டர் என்று நாட்டின் சட்ட வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டு, வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த அளவிற்கு இவர்களை கொண்டு சென்றது காங்கிரஸ் கட்சி. இவர்களுடைய ஆட்சி காலத்தில் எத்தனை மாநிலங்களில் தீவிரவாதிகளால் குண்டு வெடித்தது? என்பதை கணக்கெடுத்தால் தெரியும் .அதேபோல் கள்ள நோட்டு புழக்கத்தை கொண்டு வந்தது? கணக்கெடுத்தால் தெரியும் .கடத்தல் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் ,இந்த பெயர்களில் எல்லாம் அதிகமாக இருக்கக்கூடிய நபர்கள் யார் ?என்று கணக்கெடுத்து பாருங்கள், நாட்டு மக்களே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று பேசிக்கொண்டு, மதமே கட்சியாக வாழ்ந்து கொண்டு ,இருப்பவர்களிடம் மதசார்பற்ற கட்சிகளாக பேசிக்கொண்டு, ஓட்டுக்காக மத போதகர்களிடம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக, தேமுதிக,மதிமுக ,விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் இவை அத்தனையும் இந்துக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த கட்சிகள் நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ ஒரு காலம் சிந்திக்கப் போவதில்லை. இவர்கள் சிந்திப்பதெல்லாம் தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தை பற்றியும், தங்கள் கட்சிக்காரர்களை பற்றியும் சிந்திக்கிறார்கள். அதனால் தான், நாட்டில் ஊழல் என்ற ஒரு மிகப்பெரிய அரக்கன் உருவாகி விட்டான். அவனே இப்போது இந்த அரசியல் கட்சிகளை அழித்துக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து திமுக, அதிமுக தப்புமா? இந்த ஊழல் வழக்குகள் எல்லாம் இவர்களுக்கு தண்டனையை பெற்று தந்தால் நாட்டின் முன்னேற்றம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இதனால் உயரமா?
மேலும், சீமானோ அல்லது நடிகர் விஜையோ, தமிழ்நாடு அரசியலில் எம்ஜிஆரை போல அல்லது ஆந்திரா நடிகர் என் டி ஆர் ஐ போல வந்து விட முடியுமா? இனி தமிழ்நாட்டு அரசியல் களம் ,அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், கடினமான பாதை என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தமிழ்நாட்டில் குடிகாரர்களை ஓட்டு வங்கியாகவும், 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்களை ஓட்டு வங்கியாகவும், பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .
இவர்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பதுதான் திமுக, அதிமுகவின் முக்கிய அரசியல் . இவர்களுக்கு அரசியல் தெரியாமல், ஓட்டுக்கு பணம் தான் அரசியல் என்று தமிழ்நாட்டில் ஆக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அதிமுகவிற்கு அடுத்தபடியாக பிஜேபி போராடி வருகிறது. அதன் நிலைமை, அண்ணாமலை மாநில தலைவராக வந்த பிறகு தான் பிஜேபி என்பது தமிழ்நாட்டில் பேசப்படும் கட்சியாக இன்று இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிஜேபி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்தால் கூட ஆட்சி அமைக்க முடியுமா?
இங்கே தான் பிஜேபியின் அரசியல் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த கட்சி நிர்வாகிகள் மக்களிடம் அரசியல் செய்ய இன்னும் இறங்கி வரவில்லை.மேலும், திமுக,அதிமுகவை இவர்களால் எதிர்த்து அரசியல் செய்யும் அளவிற்கு இவர்களிடம் தகுதி இருக்கிறதா ? திமுக ,அதிமுக 50 ஆண்டு கால தமிழ்நாடு அரசியலில் பொது சொத்துக்களை கொள்ளையடித்து கொழுத்து போய் இருக்கிறார்கள்.
அதிக ஊழல் வழக்குகள் இந்த இரண்டு கட்சிகளிடமிருந்து தான் இன்று நீதிமன்றமும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள்பொதுமக்கள் போன் செய்தால் எடுப்பதில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் போன் செய்தாலே, இவர்கள் எடுக்க மாட்டார்கள். பொதுமக்கள் போன் செய்தால் எப்படி எடுப்பார்கள்?
இந்த நிலையில் பிஜேபி அரசியலில் உழைத்து, மக்களிடம் சேவை செய்து வருவதற்கு யாரும் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், எல்லோருமே தற்போது மீடியா அரசியல் செய்ய, whatsapp ,பேஸ்புக்கில் அரசியல் செய்ய, யூடியூப் களில் அரசியல் செய்ய எளிதானது என்று பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், பொதுமக்கள் அரசியல் படிக்க வேண்டும். இன்றைய அரசியல்வாதிகளை புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் நம்முடைய வாக்கு, இவர்களுக்கு செலுத்தி அதன் மூலம் இவர்கள் தான் பயனடைகிறார்களே ஒழிய, மக்கள் பயனடையவில்லை. என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒன்றும் தெரியாத, உதவாத முட்டாள்கள் கூட அரசியலில் கோடிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த தொழிலும் தெரியாது. படிப்பும் இல்லை.சிலர் படித்து பட்டத்தை போட்டுக் கொண்டு இருப்பவர்களும், மீடியா அரசியல் தான் செய்து கொண்டிருக்கிறார்கள், இனி, தமிழ்நாட்டு மக்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களுக்காக யார் உழைக்க தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்காக தான் நம்முடைய வாக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வாயிலே பேசிவிட்டு, கார்ப்பரேட் மீடியாவில் திட்டங்களை அறிவித்துவிட்டு, கார்ப்பரேட் மீடியாவில் சீன் போட்டுவிட்டு போகிறவர்களை நம்பி மக்கள் ஏமாற தயாராக இல்லை.
மேலும்,ஒவ்வொரு வாக்காளர்களும், இந்த உண்மையை புரிந்து கொண்டால் அரசியல் கட்சியினர் மக்களுக்கு அப்போது தான் சேவை செய்ய முன்வருவார்கள் என்பதை எப்போது? தமிழ்நாட்டு மக்கள் உணர்கிறார்களோ, அப்போதுதான் இந்த தமிழ்நாட்டு நலன்கான, சமூக நலன்களுக்குகான , ஆட்சி உருவாக்க முடியும்.இந்த உண்மைகளைப் பற்றி எந்த ஒரு பத்திரிகை ஊடகமுமோ அல்லது youtube சேனல்களோ, கார்ப்பரேட் மீடியாக்களோ மக்களிடம் எடுத்துச் சொல்லாது. மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, மக்கள் நலனுக்கான பத்திரிக்கை. அதனால்தான், இதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்கிறது.
இதை எப்போது தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களோ, அப்போதுதான் ஊழல்வாதிகள் ,ரவுடிகள் அரசியலில் இருந்து தமிழக வாக்காளர்கள் ஓரம் கட்டி விடுவார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.