நாட்டில் சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்து ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் கொடுப்பதும், வாக்களிக்கும் அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளாலும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமா ?
ஏப்ரல் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக கடமை என்றால் என்ன? தன்னுடைய வாக்கு அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கிற வரைக்கும் ,அதேபோல். சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்துவிட்டு, தங்களுடைய ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் நிறுத்தும் வரை எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும், […]
Continue Reading