EVM வேண்டுமா?வாக்குச்சீட்டு வேண்டுமா?அல்லது எந்த முறை இருந்தாலும், 100% வெளிப்படையான வாக்கு சரிபார்ப்பு வேண்டுமா?இதற்கான தெளிவான பதிலை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ,மக்களுக்கு வழங்க வேண்டிய நேரம் இது — மக்கள் அதிகாரம்.

நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த EVM mechine ,இப்போது அவர்களே அது வேண்டாம் , என்று வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர போராடுகிறார்கள். ஆனால்,இதில் என்ன தவறு ?என்பதை இன்று வரை எந்த எதிர் கட்சியும், அதை மக்களிடமுமோ, அல்லது நீதிமன்றத்திடமோ, நிரூபிக்கவில்லை. ஆனால், குறைகளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி அதை வைத்து தவறு செய்கிறது. இதை அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சி ஜே பி போன்ற காக்ரோச்களும் ஏதோ மக்களுக்காக போராடுவது […]

Continue Reading

Because corporate newspapers are in politics! Their dominance prevents social welfare newspapers from growing and is the decline of the journalism industry for 50 years! Will it put an end to that? – National Human Rights Commission.

Among the many problems in the country, the most important is the problem of the journalism sector.This is a sector that is like an ocean! Who can pick pearls in this ocean? This is the biggest challenge, it is a competitive sector. In this, there is competition among corporate newspapers, competition among social welfare newspapers, […]

Continue Reading

அரசியலுக்குள் கார்ப்பரேட் பத்திரிகைகள் இருப்பதால் ! அதனுடைய ஆதிக்கம் சமூகநலன் பத்திரிகைகளை வளரவிடாமல், தடுப்பது 50 ஆண்டுகால பத்திரிக்கை துறையின் வீழ்ச்சி! அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? – தேசிய மனித உரிமைகள் ஆணையம் .

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளில் மிக முக்கிய பிரச்சனை பத்திரிக்கை துறையின் பிரச்சனை. இது ஒரு கடல் போல இருக்கும் துறை! இந்த கடலில் யார் முத்து எடுக்க முடியும்? என்பதுதான் மிகப்பெரிய சவால்களாக, போட்டி துறையாக உள்ளது. இதில் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்குள் போட்டி, சமூக நலன் பத்திரிகைகளுக்குள் போட்டி, இந்த போட்டிக்குள் ஜெயிப்பது என்பது இதற்குள் இருக்கின்ற அரசியல்! ஆளும் கட்சியின் அரசியல் ஆதிக்கம் ,மத்திய மாநில அரசின் செய்தி துறையில் ! கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்! ஊழல் செய்து வாங்கிய சொத்துக்கள்! பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவு – இதுவே அரசியலில் ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் கால தாமதம் செய்வது ஏன்?

மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் சார் பதிவாளர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. அதாவது, அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் ,அதை உடனே பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் ,அரசியலில் பதவி அதிகாரத்தில் ஊழல் செய்த சொத்துக்களை ஏன் நீதிமன்றம் அவர்களுக்கு வாய்தா போட்டு ,பல ஆண்டுகளாக காலதாமதம் செய்கிறது? அது மட்டுமல்ல, அவர்களுடைய ஆரம்ப கால […]

Continue Reading

பயம் விஜய்க்கு வரவில்லை. திமுக ஸ்டாலினுக்கு வந்து விட்டதா?

ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது போல், அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள் .கொஞ்சம் கடுமையாக செய்ய வேண்டும் என்று பல பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். இவ்வளவுதான் இதில் என்ன பயம்? விஜய் பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்று நினைக்கிறீர்களா? மக்களிடம் அவர் அரசியல் செய்யக் கூடாதா? இல்லை அரசியல் பேச கூடாதா? மேலும், பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டு, மு க ஸ்டாலின் பயமில்லாமல் தன்னை ஊத்தமர் போல் காட்டிக்கொண்டு, ,பேசுவது திறமை என்று எங்களைப் போன்ற அரசியல் […]

Continue Reading

ஜோதிடர்கள், ஜோதிடம்! இன்று வியாபார நோக்கமாக மாறி இருந்தாலும், அவர்கள் அரசியலை பேசும் போது, கிரக நிலைகள் என்று பொதுவாக பேசினாலும், நாட்டில் தீய சக்தியைப் பற்றி பேசும் போது! சமூகநலன் பத்திரிகைகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை – இறை சக்தி! கிரகத்தையும் வெல்லும் சக்தி. இது ஜோதிடர்களுக்கு புரியுமா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்! நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தின் வெற்றிதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ! மேலும், திமுக ஆட்சியில் மக்கள் எவ்வளவு போராட்டங்கள்? எவ்வளவு துன்பங்கள் அனுபவித்தார்கள்? என்பது அவர்களுக்கு தான் தெரியும். மீண்டும் இந்த தீய சக்திக்கு, ஒரு ஜோதிடர் சொல்கிறார். நவம்பர் 13 லிருந்து ஸ்டாலினுக்கு நல்ல காலம், மீண்டும் முதலமைச்சராக வந்து விடுவாரா? வெறும் கோச்சார பலன்களை வைத்து இந்த ஜோதிடர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் […]

Continue Reading

தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஊழல்களை மறைத்து, திமுக, அதிமுக அரசியல் கட்சிகள்! மக்களை ஏமாற்றி, நியாயப்படுத்தும் , அரசியல்! தமிழக மக்களை ஏமாற்றம் அரசியல்! – உண்மையை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மறைப்பது ஏன்? -சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக, திமுக ஆட்சியின் ஊழல்கள், அராஜகங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, சமூக நலன் பத்திரிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விக்குறியானது. மேலும்,மக்கள் எதை சிந்திக்க வேண்டும் என்பதை சிந்திக்காமல், வாக்களிப்பது தான் ஜனநாயகத்தின் தோல்வி. தவிர,மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குரிமையை பணத்திற்கோ அல்லது ஏமாற்று அரசியலுக்கோ அல்லது தங்கள் சுயநலத்திற்கோ பயன்படுத்தாமல், வாக்களிப்பது தான் ஜனநாயகத்தின் வெற்றி. அதுதான் நாட்டு மக்களின் முன்னேற்றம். இந்த தேசத்தின் […]

Continue Reading

ஆண்டுதோறும் காந்தியின் நினைவாக கிராம சபைக் கூட்டங்கள்! நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. ஆனால், கிராமத்தின் கணக்கு வழக்குகள்! இன்னும் கிராம மக்களின் பார்வைக்கு ஏன் சென்றடையவில்லை ? – ஆசிரியர்.

ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ,இந்த காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. சில இடங்களில் ,நடத்தாமலே கணக்கு காட்டப்படுகிறது. இது ஒரு புறம் இருக்கட்டும், காந்தியைப் போன்று நேர்மையான முறையில் ,இந்த கிராம சபை கூட்டம் நடத்துவதற்காக இந்த நாளை தேர்வு செய்யப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால், நேர்மையான கணக்கு வழக்குகள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் இன்னும் ஏன் மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது? மேலும்,மக்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய பிரச்சனைகளில், கும்பகோணம் நிதி நிறுவன இயக்குனர் பதவி! அரசியல் கட்சிகளின் அதிகார போட்டிக்கான களமாக மாற வேண்டிய அவசியம் என்ன? இது பற்றி மக்கள் அதிகாரத்தின் சிறப்புச் செய்தி .

கும்பகோணம் நிதி நிறுவனம் 122 ஆண்டு பழமையான ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் யார் ?ஆட்சிக்கு வருகிறார்களோ ,அவர்களே இதில் நிர்வாக இயக்குனராக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், இதில் ஆளும் கட்சியின் அதிகார மையம் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும்,இதில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் அதில் உள்ளே வந்திருக்கிறது. இந்த அரசியல் தான் முன்னாள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது, அதன் நிர்வாக இயக்குனராக கல்யாணசுந்தரம் எம் .பி . இதில் […]

Continue Reading

நடுத்தர மக்கள் ஏழைகள் வீடு கட்டுவது மிகப்பெரிய சவாலாக சிமெண்ட், ஜல்லி, செங்கல், மணல், எம். சேண்ட் போன்றவற்றின் விலை உயர்வை தடுப்பார? – முதல்வர் விஜய்.

நாட்டில் இன்று ஏழை ,எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட வேண்டும் என்றால், அதை கட்டி முடிப்பது மிகப்பெரிய சவால்கள் நிறைந்தது.மேலும், சிமெண்ட் விலை, செங்கல் விலை, மணல் விலை, ஜல்லி விலை, இந்த விலை உயர்வால், மக்கள் வீடு கட்டுவது மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இது ஒரு புறம் என்றால், கூலி இதற்கு சமமாக உயர்ந்துள்ளது. இன்றைய வீடு கட்டும் ஒரு மேஸ்திரியின் ஒரு நாள் கூலி , ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகமாகி விட்டது. […]

Continue Reading