பின் தங்கிய மக்களின் கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் – இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன்.

ஒரு காலத்தில் உயர்வகைப்பினருக்கு மட்டுமே கல்வி என்ற நிலை இருந்ததை, பின்தங்கிய மக்களுக்கு கல்விச் செல்வத்தை கொண்டு வந்து சேர்த்தவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய ஆட்சியில் ஊழல் என்பது பொதுமக்களுக்கு தெரியாத ஒன்று . அவருடைய ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது .அப்போது அவர் உருவாக்கவில்லை என்றால் இன்று தமிழகம் எவ்வளவு பெரிய நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. அது மட்டும் அல்ல, அவர்களுடைய அரசியல் நேர்மை, உழைப்பு, தியாகம் இதுதான் தமிழகத்தை தலை […]

Continue Reading

நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்கு முறையில் நடக்குமா?

ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை. அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி […]

Continue Reading

மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Makkaladhikarammedia.com,ல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்திடுவீர்.

மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Makkaladhikarammedia.com,ல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்திடுவீர். இது மக்கள அதிகாரம் பத்திரிகையின் அன்பான வேண்டுகோள். எல்லோருக்கும் இதனுடைய லிங்க் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க முடியவில்லை.  அதேபோல், எங்களிடத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப் அனைவருக்கும் நேரம் கருதி அனுப்ப முடியவில்லை. அது மிகவும் கஷ்டமான வேலையாக உள்ளது. எங்களுக்கு செய்தி கொடுக்கவே நேரம் போதவில்லை .அதனால், பல நேரங்களில் எல்லோருக்கும் என்னால் செய்து அனுப்பப்பட முடியவில்லை,. என்பதை […]

Continue Reading

எம் பி சி (MBC) பட்டியலில் இருந்து அந்நிய மாநில 40 ஜாதிகளின் பெயர் பட்டியலை நீக்க வேண்டும். திமுக அரசு நீக்கவில்லை என்றால் எதிர்த்துபோராடுவோம் – சி ஆர் ராஜன்.

MBC இட ஒதுக்கீடு 1971 சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கை படி ஆந்திரா கர்நாடகா கேரளாவை சேர்ந்த அந்நிய மாநிலத்தின் 40 ஜாதிகள் இந்த எம்பிசி பட்டியலில் இருக்கிறது அதை உள்ளே கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இது அவருடைய திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி அதை நீக்க வேண்டும் என்று வன்னியர் சத்ரிய சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசியலில் ராமசாமி படையாட்சியார் இருந்த காலம் அதாவது 1957 – 1972 […]

Continue Reading

கோயில் நிலத்தை பட்டா போட்டு விற்பது இனி செல்லாது – உயர் நீதிமன்ற தீர்ப்பு. அதேபோல் பொது இடத்தை ஆக்கிரமித்து கடவுளின் பெயரால் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் நீதிமன்றம் ஒருபோதும் அதை ஏற்க முடியாது – உயர் நீதிமன்ற தீர்ப்பு.

கோயில் அர்ச்சகர்கள் பலர் கோயில் நிலத்தை பட்டா போட்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள் .அதற்கு அரசாங்க தரப்பில் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மதுரை அழகர் கோயிலில் பட்டராக பணிபுரிந்த லக்ஷ்மணா என்பவர் கோயிலுக்கு சொந்தமான 183 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றி விற்பனை செய்துள்ளார் .இதை மாவட்ட ஆட்சியரும் நியாயமானது தான் என்று உறுதி செய்தார். ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் இது சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு […]

Continue Reading

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மக்களின் பார்வைக்கு…..!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரி ,ஶ்ரீபெரும்புதூர் . மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பொறியியல்  பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் உருவாக்கப்பட்ட மொபைல் மெடிக்கல் ரோபோட். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் மெடிக்கல் ரோபோட் மருத்துவ பயன்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  மேலும், இது மருத்துவர்களின் வேலை அழுத்தத்தை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

குடும்ப ஊழல் பிரச்சனைகளை முதல்வர் எப்படி சமாளிக்க போகிறார்? திமுகவின் ஆட்சி நிர்வாகம் என்ன ஆகும்? திமுக வாய்ச்சொல் வீரர்கள் வாயிலேஇதை சமாளிக்க முடியுமா……? தமிழக மக்களின் கேள்வி ?

திமுக வின் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாவற்றையும் வாயிலே சமாளிக்கும் முரட்டு தைரியம் கொண்டவர்கள். ஆனால் இப்ப பிரச்சனைகள் வாய் சொல் வீரர்களுக்கு கடும் சவால்கள் தான். தவிர, எத்தனை நாளைக்கு இவர்களுடைய பேச்சை நம்பி தமிழக மக்கள் ஏமாறுவார்கள்? ஒரு பக்கம் ஆட்சி நிர்வாகத்திற்கு நெருக்கடிகள், இன்னொரு பக்கம் அமைச்சர்களின் பேச்சு, தமிழக மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் விட மிகப்பெரிய தலைவலி, சபரீசனின் ஜி ஸ்கொயர் விவகாரம், மகன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் விவகாரம், […]

Continue Reading

அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் கலக்கத்தில் முதல்வர் குடும்பம்.நோ அப்பயிண்ட்மெண்ட் டெல்லி மேலிடம்.

தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேலாக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டில் முதல்வர் குடும்பம் ஆடிப் போய் இருக்கிறது. இதில் ஏராளமான ஆவணங்கள் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து ,தோண்ட, தோண்ட அமலாக்கத்துறைக்கு லிங்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் டெல்லி மேல் இடத்துக்கு அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார் .அதற்கு டெல்லி மேலிடம் மறுத்துவிட்டது. அதனால் முதல்வர் வேதனையில் என்ன ஆகும்? என்ற கலக்கத்தில் முதல்வர் குடும்பம் இருந்து வருகிறது.  இதில் மருமகன் சபரீசன் […]

Continue Reading

பெண்கள் சமூக உணர்வுடன் தவறுகளை தட்டிக் கேட்டால், சரித்திர மாற்றங்கள் உருவாக்க முடியும்.

இந்த பெண்மணி சமூக அக்கறையுடன் பேசியிருப்பது ,சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் சில உண்மைகளை அது பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட பல பெண்கள் இந்த சமூக குற்றங்களுக்கு எதிராக பேசும்போது, நிச்சயம் மாற்றங்கள் கொண்டுவர முடியும். அதற்கு அரசியல் தேவையில்லை. இது போன்ற நல்ல சிந்தனை உள்ள பெண்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், நிச்சயம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும். இவர்கள் சொல்வது போல், நமக்கு நாமே என்ற வார்த்தை மிக முக்கியத்துவமானது. நமக்கு நாமே நம்மை காப்பாற்றிக் […]

Continue Reading

இன்று பிறந்தநாள் காணும்  மாண்புமிகு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் எம்பி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில்,பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

வன்னிய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய பங்களிப்பை அரசியல் அதிகாரத்தால் கொடுத்த, உங்களது கடமை உணர்வுக்கு சமுதாயம் என்றும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து, இது சமுதாயத்தின் வாழ்த்துக்களாக நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியமும் பெற்று, சமூகப் பணியில் மேலும் பல பதவிகள் பெற்று தொடர்ந்திட, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தற்போதைய எம்பி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் […]

Continue Reading