நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார். இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]
Continue Reading