நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி தான் ஒரே பேச்சு! நாட்டு மக்கள் நலன் தேவையில்லையா ?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி தான் பேச்சு. மேலும், எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு?இதனால், எந்தெந்த கட்சிகளுக்கு அரசியல் லாபம் ?எதற்கு மைனஸ், எதற்கு பிளஸ் ,எந்தக் கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடலாம்? எந்த கட்சிக்கு மறைமுக எதிர்ப்பு செய்திகளை வெளியிடலாம்? இதனால் நமக்கு என்ன லாபம்? இதைப்பற்றி தான் டிவியில் விவாதம், சோசியல் மீடியாக்களில் விவாதம், சமூக ஊடகங்களில் விவாதம், […]
Continue Reading