பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.
பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]
Continue Reading