மதுராந்தகம் , தாராபுரம் தொகுதி மக்கள் ! அதிமுக, திமுகவின் ஊழல் ஆட்சிக்கு! முற்றுப்புள்ளி வைத்து , வாக்களிப்பார்களா? – சமூகநலன் பத்திரிகைகள் .

இந்திய நாட்டின் மீதும், மக்கள் மீதும் சமூக அக்கறையும், நாட்டு நலனையும், முக்கியத்துவமாக கொண்டு செயல்பட்டு வரும், சமூக நலன் பத்திரிகைகள், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் 50 ஆண்டுகால ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வாக்களிக்கும் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர்கள் ஒவ்வொருவரின் முக்கிய கடமை.மேலும், வாக்காளர்கள் பணத்திற்கோ, பொருளிற்கோ, அல்லது அவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைக்கு ஏமாந்தோ அல்லது ஆசைப்பட்டு வாங்கிக் கொண்டு வாக்களித்தால் நாட்டில் மீண்டும் ஊழல் ஆட்சி […]

Continue Reading

பத்திரிக்கை துறை !கார்ப்பரேட் முதலாளிகளின் துறையாக இருப்பதை சமூக நலன் பத்திரிகைகளின் துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான், சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை .

தமிழக மக்களின் அரசியல் மாற்றம் தேவை! என்பது போல! பத்திரிக்கை துறையில் மாற்றம் தேவை! – சமூக நலன் பத்திரிகைகள் .

Continue Reading

அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். அதே மாற்றம் பத்திரிக்கை துறையில் தேவை! – சமூக நலன் பத்திரிகைகள்.

கடந்த திமுக, அதிமுக, தமிழ்நாட்டில்! 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஆட்சி செய்தது .ஆனால், பத்திரிக்கை துறையில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆனால்,பத்திரிக்கை துறை! கார்ப்பரேட்டுகளின் துறையாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. ஏனென்றால், இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தான் ஊழலுக்கு ஒத்து ஊதி வருவார்கள். இதனால், தமிழகத்தில் ஊழல்வாதிகள் அதிகரித்தார்கள், ஊழல்கள் அதிகரித்தது ,உழைப்பவன் முன்னேற்றம் தடைப்பட்டது. ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றம் அதிகரித்தது. இதுதான் பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட் பத்திரிகைகளின் சாதனை. இதை பத்திரிக்கை துறையில், […]

Continue Reading

தாராபுரம் இடை தேர்தல் பிரச்சாரத்தில்! சினிமாவில் நடித்தால் !ஆளும் தகுதி வந்து விடுகிறதா? – சீமான் .

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில், சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்து விடுகிறது என்ற எண்ணம் ஆபத்தானது என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். அது உண்மைதான். மேலும்,எத்தனையோ நடிகர்கள் நடித்துவிட்டு ,போயிருக்கிறார்கள். சிவாஜி காலத்தில் இருந்து ,நடித்த ஜாம்பவான்கள் எம் ஜி ஆர் ஐ தவிர, அரசியலுக்கு யாராலும் வர முடியவில்லை. அதன் பிறகு தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். மேலும்,இந்த கருத்து சீமான் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு கூட […]

Continue Reading

குடியரசு தலைவரின் தேசிய விருது விழாவில்! திரை நட்சத்திரங்கள் இருளை பரப்பாமல் ஒளியை பரப்பும் நட்சத்திரமே! உண்மையான நட்சத்திரம் – திரௌபதி முர்மு

நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய குடியரசு தலைவர் முர்மூ, திரைநட்சத்திரங்கள் இருளை பரப்பாமல் ,ஒளியை பரப்பும் நட்சத்திரமே !உண்மையான திரை நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கலைஞர்கள் ,இளைஞர்களுக்கம்,,குழந்தைகளுக்கும் ,ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் வழிமுறையை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இது உண்மையிலே திரைப்படத்தில் வன்முறை கலாச்சாரத்தை குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை மறைமுகமாக குறிப்பிட்டு, இதற்கெல்லாம் திரைத்துறை முற்றுப்புள்ளி […]

Continue Reading

மக்கள் அதிகாரத்தில்! இயற்கையை தொட்டவன் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவன் தண்டிக்கப்படுகிறான். ஜெம் கிரானைட் வீரமணி எத்தனை மலைகளை அழித்தாரோ? – இயற்கையின் தண்டனை என்ன?

திமுக , அதிமுக,ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். ஏனென்றால்? அது யார் தப்பு செய்தாலும் , அந்த ஆட்சியில் தண்டனையிலிருந்து, பணத்தால் தப்பித்துக் கொள்ளலாம். அந்த விஷயத்தில் , முதல்வர் விஜய் ஜெம் கிரனைட்ஸ் வீரமணி மீது நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், ஏழை பெண் குழந்தைகளின் சாபம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த மலைகளை அழித்து கிரானைட் வியாபாரம் செய்து வந்த வீரமணிக்கு மொத்தமாக இயற்கை இவரை அழிக்க […]

Continue Reading

முதல்வர் விஜயின் பள்ளி மாணவர்களின் இலவச உணவு – மக்களின் வளர்ச்சிக்கு உதவுமா? இல்லை அரசியல் விளம்பரமா?

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும்,பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது நிச்சயமாக ஒரு உடனடி சமூக நல நடவடிக்கை.ஆனால் ,இதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அது என்ன என்றால்?மேலும்,மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்குவதால் மட்டும் ,அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா?ஒரு மாணவருக்கான உணவுச் செலவு சுமார் ₹12.71 என அரசு கணக்கிடுகிறது. இதில்,புதிய விரிவாக்கத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் […]

Continue Reading

மனித வாழ்க்கை! பணத்தால்! தீர்மானிக்கும் போது, அரசியல் தோல்வி! பத்திரிக்கை தோல்வி! ஆன்மீகம் தோல்வி! வாழ்க்கை தோல்வி!- பணம் இல்லாமல் இதையெல்லாம் ஜெயிக்க முடியுமா?

பணத்தால் ! வாழ்க்கையை தீர்மானிப்பவர்கள் இறுதியில் தோல்விதான். பணம் தேவை !என்று வாழ்பவர்கள் தான் !வெற்றி பெற முடியும் . மேலும், ஒருவனிடம் பணம், பொருள் , அதிகாரம்,அதிகமாக கொடுத்தவர்களிடம், சந்தோஷத்தை இழந்து விட்டார்களா? ஏன்? சந்தோஷமும் ,துக்கமும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளே தான் இருக்கிறது. அறிவாளிகள் அதை தனக்குள்ளே அனுபவிக்கிறார்கள். இந்த உடல் தான் பிரதானமாக இருப்பவர்கள் ,வெளி வேஷத்தில், பிறரிடம் காட்டிக் கொள்வதில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு அறிவு வேண்டும். பிறப்பின் […]

Continue Reading

மக்களின் உணவு தேவைக்கு பயன்படுத்த வேண்டிய அரிசியை எத்தனால்! எரிபொருள் தயாரிக்க பயன்படுத்துவது நாட்டில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்துமா? – மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை.

அரிசியை பயன்படுத்தி மத்திய அரசு எத்தனால் எரிபொருள் தயாரிப்பதால் மக்களின் உணவு தேவைக்கு அது சவாலாக அமையுமா? இந்த அரிசி தேவையற்ற அரிசியா? அல்லது மக்கள் உணவுக்குப் பயன்படுத்தும் அரிசியா? இந்த இரண்டு வகைப்பாட்டில் உணவுக்கு தேவையற்ற அதாவது அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அரிசியை வேண்டுமானால் எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம். ஆனால், உணவுக்கு பயன்படுத்தக்கூடிய அரிசியை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தினால் அதனால் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால்? கால நிலை […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்கள் திருத்த வேண்டி உள்ளது ‌‌. அந்த சட்டங்கள் திருத்தாத வரை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல்! போராட்டம் தான், என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் ,அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான், அது பொருந்தும். அந்த காலம் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்த காலம், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த காலம், இப்போது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், சுயநலமாக தான் மட்டுமே வாழ்வது எப்படி? அரசியலில், அரசியல் கட்சிகளை பயன்படுத்தி, எப்படி கொள்ளையடிப்பது? அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், மூலம் மக்களிடம் நியாயப்படுத்துவது எப்படி? மேலும்,அது சட்டப்படி சம்பாதித்தது என்று சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது, பல […]

Continue Reading