மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும். மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine and Online Magazine! Creating new changes! Soon as a special magazine service…! – Will the magazine industry change with the times? – Editor.

The journalism industry is undergoing many changes today due to the compulsions of time. Since that change is necessary and essential for the people, change has come in all fields. In particular, the journalism industry has now become digital-centric. Even though the industry itself has changed, the biggest sorrow in the journalism industry is that […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு காரணம் என்ன? – ஆசிரியர் .

பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்து பற்றி ஏற்கனவே மக்கள் அதிகார இணையதளம் செய்தியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும்,பட்டாசு தொழிற்சாலை குறைந்த முதலீட்டில், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு குடிசை தொழில் மாதிரி ஆரம்பித்து, அது பெரிய நிறுவனமாக உருவாக்குகிறார்கள். ஒரு கம்பெனியில் ஆறு மாத காலம் வேலைக்குச் சென்று வந்தால் ,வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென்று பட்டாசு கம்பெனியை ஆரம்பித்து விடுவார். இவருக்கு என்ன பொருள் வாங்கினால் ?அது பட்டாசு தயாரிக்க முடியும் என்பது தெரிந்து கொள்வார், அவ்வளவுதான். […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை! புதிய மாற்றங்களை உருவாக்கி ! ஒரு சிறப்பான பத்திரிக்கை சேவையாக விரைவில்….! – பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காணுமா?-ஆசிரியர் .

. பத்திரிக்கை துறை இன்று பல மாற்றங்களை காலத்தின் கட்டாயத்தால் மாறி வருகிறது . அந்த மாற்றம், மக்களுக்கு தேவையானதாகவும் ,அவசியமானதாகவும் ,இருப்பதால்! மாற்றம் எல்லாத்துறைகளிலும் ,வந்துவிட்டது . அதிலும் பத்திரிக்கை துறை !இன்று டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. இந்தத் துறையே மாறினாலும், பத்திரிக்கை துறையில் இருக்கின்ற சட்டங்கள் விதிமுறைகள் மாறாமல் இருப்பது தான் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனை. மேலும் ,இது புரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருப்பது தான் ,தகுதியான பத்திரிகைகள், […]

Continue Reading

ராணிப்பேட்டை முன்னாள் திமுக எம்எல்ஏ காந்திக்கு !ஒரு கோடி 73 லட்சம் பேர் முட்டாள்கள் ஓட்டா? – தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !

நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரிந்து விட்டது என்று தான் இந்த ஊழல்வாதிகள் கதறுகிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு கோடி 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டாம் , அட முட்டாள் காந்தி !திருப்பிப் பாரு ராசா? அந்த ஒரு கோடி 73 லட்சம் பேருதான் அறிவாளி போட்ட ஓட்டு ! திமுகவுக்கு எப்படியும் பேசத் தெரியும், என்று பேசிக்கொண்டு இருக்காதே, அதைவிட இப் மக்கள் அதிகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆடு ,மாடு மேய்ப்பவனை வைத்து அரசியல் […]

Continue Reading

வ. உ .சிதம்பர பிள்ளை போல் தமிழகத்தில் ஒரு சுதந்திர தியாகி வாழ முடியுமா?

வ .உ .சி யின் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் ,அவரை நினைவுகூர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் ஆங்கிலேயர்களை எதிர்த்து வாழ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி . வ .உ. சிதம்பரம் பிள்ளை நாட்டுக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்தார். இவருடைய சுதந்திரப் போராட்டம்! சிறையில் பட்ட வேதனை ,ஆங்கிலேயர்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட வேதனை, இன்று வாழ்கின்ற நம் மக்களுக்கு ஒரு நிமிஷம் கூட அதை நினைத்துப் பார்க்க நேரமெல்லாம் இருக்கிறது. […]

Continue Reading

நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ,தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Visit my website : makkaladhikaram media.com எதற்கு இந்த ஊழல்வாதிகளின் கதரல்கள்? ஒவ்வொருவருடைய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிகள் ஊழல் பட்டியல்கள் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு கதரல்கள், பேச்சுக்கள், இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ! இவர்களை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பதால்! இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும். மேலும், இன்று கே .என் .நேரு வீட்டில் ரெய்டு ! ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல்கள் […]

Continue Reading

நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அரசியல் நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரும் பேசவில்லை. மேலும்,இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் இந்த ஊழல்வாதிகளின் ஆட்சியே தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதாவது திமுக விட்டால் ,அதிமுக !அதிமுக விட்டால் திமுக !இப்படி மாற்றி ,மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சி இருக்க […]

Continue Reading

தன்னலம் கருதாமல் மாணவர்கள் நலன் கருதி, பணியாற்றும் ஆசிரியர்களுக்கு! ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் தன்னலம் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் எதிர்கால கனவுகளின் சிறகுகளுக்கு உன்னத பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை போற்றுவோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Continue Reading