வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார மலைக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய சங்கத் தலைவா் குமார. ரவிக்குமாா் தலைமையில் தாளவாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, தாளவாடி வனப் பகுதி எல்லை முழுவதும் பழைய ரயில்வே தண்டவாள பகுதியில் வேலி அமைக்கும் பணியை வனத் துறையினா் தொடங்க வேண்டும். அதேபோல தமிழக- கா்நாடக எல்லையான ராமாபுரத்தில் ரயில்வே தண்டாள பகுதியில் வேலி அமைக்க கா்நாடக அரசை […]

Continue Reading

மனித வாழ்க்கையின் அர்த்தமுள்ள கருத்துக்கள் .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார்.மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..?இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி […]

Continue Reading

கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி அம்மன் வேடத்தில் வந்து மனு அளித்த பெண்: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மன் வேடமணிந்து வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்தவர் புவனேஸ்வரி (43). இவர் நேற்று அம்மன் வேடமணிந்து கையில் வேலுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர், கலெக்டர் உமாவிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். […]

Continue Reading

நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading

மார்பில் அயன்பாக்ஸ் சூடு., உடலெல்லாம் ரணகொடூரம்.. பணத்திமிர், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு பலியான 16 வயது சிறுமி.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram பணம் கொஞ்சம் சேர்ந்துவிட்டால் திமிரும் அதிகரித்து, அதிகாரவர்க்கம் ஏழை-எளிய மக்களை கொடுமைப்படுத்தி அவர்களை கொலை செய்யும் அளவுக்கு சித்ரவதை செய்யும் சூழல் பதறவைக்கிறது.பணிப்பெண்ணாக சிறுமி சென்னையில் உள்ள அமைந்தகரை, மேத்தா நகரில் வசித்து வரும் பழைய கார் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் முகமது நவாஸ், தனது மனைவி நசியா, 4 வயது மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரின் தொழில்முறை நண்பர் லோகேஷ். நவாஸ் – நசியா […]

Continue Reading

நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]

Continue Reading

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக […]

Continue Reading