அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு கோயில்களில் சிறப்பு, பூஜை,அபிஷேகம், அன்னதானம் நடைபெற தடை செய்த திமுக தோல்வியால் ,அந்தர்பல்டி அடித்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவால் திமுகவின் உண்மை முகம் தெரிந்து எப்படி ?
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் ஆவலோடு டிவி நிகழ்ச்சியில் எதிர்பார்த்தார்கள். அதை பொதுவெளியில், கோயில்களில் பொது மக்களுக்கு, விளம்பரப்படுத்தக் கூடாது என்பதில் திமுக அரசு அண்டர் கிரவுண்ட் வேலை அரசியல் செய்தது. மேலும், அதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது . ஆனால், இது பற்றி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் போது அல்லது அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதை முன்னிட்டு தமிழகத்தில் […]
Continue Reading