அரசியல் கட்சியினரின் ஊழல் செய்த பணத்திற்காக ,வாக்களிப்பதை வாக்காளர்கள், நிறுத்தாத வரை அரசியலில் நேர்மையானவர்கள்! பதவிக்கு வர முடியாது.நாட்டில் ஊழல்வாதிகள் மட்டுமே! பதவிக்கு வரமுடியும். ஊழல்! ஒழிக்க முடியாது-
ஆசிரியர். அரசியல் கட்சிகள் ஊழல் செய்த பணத்தை தேர்தலில் செலவு செய்வதை நிறுத்தாத வரை ,நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியாது . தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் கடந்த 50 ஆண்டு காலமாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவது தான் தேர்தல் ஆகிவிட்டது. அதனால்தான், அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது .மக்களுக்கு ஆயிரம் 2000 கொடுத்து, ஐயாயிரம் கோடி ,பத்தாயிரம் கோடி, 50 ஆயிரம் கோடி என்ற வரிசையில் ஊழல்கள் நாட்டில் தொடர்கிறது. […]
Continue Reading