Category: சர்வதேச செய்தி
செல்வப் பெருந்தகை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவிற்கு அல்லது என்ன வியாபாரம் இவர் செய்து வந்தார் ? – செல்வப் பெருந்தகையை உளவுத்துறை கண்காணிக்கிறதா?
செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற ஒரு பொறுப்பு தவிர, வேறு என்ன பொறுப்பில் இருக்கிறார்? மேலும், அடிக்கடி வெளிநாடுகளில் சென்று வருவதற்கு இவருக்கு என்ன வேலை? இவருடைய அப்பா என்ன வேலை செய்து கொண்டு இருந்தார்? அவருடைய வியாபாரம் என்ன? அவருடைய தொழிலை என்ன?அவருடைய சொத்து வருமானம் என்ன? நாட்டில் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்கிறது.அரசியல்வாதி என்றால் சலுகை கொடுக்கிறீர்கள்.அது மிகப் பெரிய தவறு. அதுவே ஒரு அதிகாரியோஅல்லது நீதிபதியோ சாமானிய மனிதர்களோ […]
Continue Readingராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமான் குட முழுக்கு திருவிழாவில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதை இன்றும்…..!
ராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகள் இன்று ஏழையாக இருந்தாலும், அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில் தீட்சதர்களால் கொடுக்கப்படும் சிறப்பு மரியாதை இன்றும் குடமுழுக்கு திருவிழாவில் கொடுக்கப்பட்டது. இவர்கள்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம்,இன்று ஏழ்மை நிலையில் உள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் அல்லது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்போ கொடுத்து வாழ வைக்க வேண்டும். அதுதான் அவர்கள் அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பூமி தானத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் […]
Continue Readingதமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக குடியரசு தலைவர் திரௌபதி முர் மு நியமனம்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு சரியான தீர்வு கிடைக்காமல், பொதுமக்கள் போராடி வருகிறார்கள் . இது பற்றி பலர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டாலும் பலன் கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவராக இருப்பதால், தமிழக மக்கள் இனி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை […]
Continue ReadingIn today’s political parties, no matter how much mistake people like Seeman make, or how wrong they speak, on one side is projecting Ambedkar, or becoming a saint by giving interviews in the corporate media, is this the politics of Tamil Nadu?
December 23, 2024 • Makkal Adhikaram In Dalit social and caste politics, people like Thirumavalavan and Simon can talk about caste and religion in parties. But the BJP in particular should not talk about caste. Let’s not talk about religion. Why is that? If they speak, it is separatism and communalism. If they speak, it is […]
Continue Readingஇன்றய அரசியல் கட்சிகளில் சீமான் போன்றோர் எவ்வளவு தவறு செய்தாலும், அல்லது எப்படி தவறாக பேசினாலும், ஒரு பக்கம் அம்பேத்கரை முன்னிறுத்துவது,இல்லையென்றால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி கொடுத்து புனிதராகி விடுவது,இதுதான் தமிழ்நாட்டின் அரசியலா ?
தலித் சமூக ஜாதி அரசியலில் திருமாவளவன், சைமன் போன்றோர் கட்சிகளில் ஜாதி, மதத்தை பற்றி பேசலாம். ஆனால், குறிப்பாக பிஜேபி ஜாதி பற்றி பேசக்கூடாது. மதத்தைப் பற்றி பேசக்கூடாது.அது ஏன்? இவர்கள் பேசினால் பிரிவினை வாதம்,மத வாதம். இவர்கள் பேசினால் அது மதச்சார்பின்மை. இது அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசும் அரசியல். இந்த பித்தலாட்ட அரசியலுக்கு, பித்தலாட்ட ஊடகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் சுயநல அரசியல்.மேலும், பொதுநல அரசியலில் ஜாதி,மதம் பற்றி பேசியதும் இல்லை.அது எங்கே இருக்கிறது? […]
Continue ReadingIf you want to clean up Tamil Nadu politics! Will people abolish the vote begging politics of Annamalai?
December 21, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, political parties are conducting vote begging politics from villages to cities. What is this vote-begging politics? People don’t know that. That’s what they talk about and beg them to vote in the morning and beg them to vote, it’s a kind of thing. Even when I go […]
Continue Readingதிருவண்ணாமலையில் உள்ள சித்தர்களில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.
பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக […]
Continue Reading