அரசியல் அதிகார பதவிக்காகவும், பல கோடிகளை சட்டப்படி கொள்ளை அடிக்கவும் சினிமா நடிகர்களும்,அரசியல் கட்சி நடிகர்களும் தமிழ்நாட்டில் வேறுபாடு இன்றி மக்களை ஏமாற்றுகிறார்களா ? – ஏமாற்ற துணை போகும் ஊடகங்கள்.
மார்ச் 10, 2025 • Makkal Adhikaram அரசியல் அதிகார பதவிக்காகவும், கோடிகளை கொள்ளையடிக்கவும், சினிமாவையும், அரசியலையும், தமிழ்நாட்டில் ஒன்றாக இணைத்து விட்டார்களா? நிழலும், நிஜமும் இணைய முடியுமா? சினிமா நிழல் உலகம், அரசியல் நிஜ உலகம், இந்த இரண்டு உலகமும் வேறுபட்டவை. நிழல் நிஜமாகாது,நிஜம் நிழலாகாது. அப்படி இருக்கும்போது சினிமாவில் திரைக்கதை வசனம் பேசுவது போல, அரசியலில் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. இங்கே உங்களுடைய உழைப்பு என்ன? என்பதை நிருபியுங்கள். இங்கே இது மக்களுக்கான உங்கள் செயல்பாடு? மற்றும் சேவை […]
Continue Reading