Category: சினிமா
கலைமகள் தந்த பிள்ளைகளை, ஒருவரை விட்டு, ஒருவர் பிரிய கூடாது என்று! அவளே அழைத்து விட்டாலா?
நடிகர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜுடன் கோவாவில் நடைபெற்ற குஷ்புவின் மகள், திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பியதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அவருக்கு இரங்கல் தெரிவித்து அரசு மரியாதை உடன் உடல் அடக்கம் செய்ய அறிவித்துள்ளார்.மேலும், கலைத்துறையில் கலைமகள் தந்த பாரதிராஜா, பாக்யராஜ் […]
Continue Readingலஞ்ச ஒழிப்பு துறை !முன்னாள் அமைச்சர் ஏ.வா .வேலு வீட்டில் சோதனை! முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த இயக்கம் இதற்கெல்லாம் பயப்படாது.
முன்னாள் அமைச்சர் ஏ.வா. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும்போது, அதற்கு முன்னாள் முதல்வர் மு .க .ஸ்டாலின், இந்த இயக்கம் இதைக் கண்டு எல்லாம் அஞ்சாது என்றும், பயப்படாது என்றும், சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும்,உங்களை யார்? பயப்பட சொல்கிறார்கள்? ஊழலை கண்டுபிடிப்பதற்கு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்துகிறார்கள். தவறு செய்திருந்தால் பயப்பட வேண்டும் .தவறு செய்யாதவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? ஏன் இதற்கெல்லாம் அஞ்சாது என்று தெரிவிக்கிறார்? ஏன் இது பழிவாங்கும் அரசியல் […]
Continue Readingசட்டமன்றத்தை சினிமா மன்றமாக ஆக்கிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு .
இரண்டு பேருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் . இதில் பரம்பரை அரசியல் உதயநிதி. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜோசப் விஜய்.இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். உதயநிதி ஸ்டாலின் பெரிய அளவில் படம் ஓடவில்லை .அதில் ஜெயிக்கவில்லை. விஜய் படம் ஓடியது, ஜெயித்தார். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஆனால், இரண்டு பேருமே சினிமாவில் நடித்துவிட்டு தான் வந்திருக்கிறார்கள். இப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தை சினிமாவாக மாற்றிவிட்டார். சபாநாயகர் ஆக்ஷன் என்று சொன்னவுடன் […]
Continue Readingராகவா லாரன்ஸ் நடிகராக இருந்தாலும், சமூக சேவை செய்பவர், இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆசிரியர்.
தமிழ்நாட்டில் அரசியலை கேவலப்படுத்தியவர்கள் ,ரவுடிகளும், சுயநலவாதிகளும் ,ஊழல்வாதிகளும், அரசியல் கட்சி என்ற ஒரு லேபில் வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்க வந்த கூட்டமாகத் தான் அவர்களைப் பார்க்கிறேன். மேலும்,அரசியலுக்கு அர்த்தம் தெரியாமல் வந்து விட்டு, அரசியல் தெரியாதவர்களிடம் பணம் கொடுத்து கொண்டு ஜெயித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்தி , அவருடைய ஊழல்களையும், அராஜகங்களையும் நியாயப்படுத்தி, தமிழ்நாட்டின் அரசியலை மிக கேவலமாக கொண்டு சென்றதில், இந்த கார்ப்பரேட் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு […]
Continue Readingமுதல்வர் விஜய் தனது பிறந்தநாள் விழாவில்! நலத்திட்ட உதவிகள் கொடுப்பதாக தகவல் .
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ,தனது 52 வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் விழாவில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும்,இதை தனது பெரம்பூர் தொகுதியில் ,நடத்தப்பட இருப்பதாகவும் அரசியல் வட்டார தகவல். அதுமட்டுமல்ல, தன்னுடைய தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மனு வாங்க இருப்பதாகவும் தகவல் . மேலும்,இந்த நாளில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் அறிவிப்பாரா? என்ற கேள்வி? சமூக நலன் […]
Continue Readingதமிழ்நாட்டின் அரசியலில், இளம் அரசியல் தலைவர்களில் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூவரில் சிறப்பான திறமையான ஆட்சியை கொடுக்கக்கூடிய தகுதி உள்ளவர் யார் ? -அரசியல் ஆய்வாளர்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
Continue Readingதமிழ்நாட்டின் அரசியல் !மாற்றங்களை நோக்கி போகும் நிலை ஏன் ? தகுதியான அரசியல் கட்சி எது? யார் தகுதியானவர்கள்?
அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]
Continue Readingபாரதிராஜாவின் இறப்பு! தமிழ் சினிமா உலகத்தின் இழப்பு – ஒரு சாமானியனின் படைப்பு .
பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை. ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் […]
Continue Reading