நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்கு முறையில் நடக்குமா?
ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை. அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி […]
Continue Reading