அதிமுகவிற்கும், பிஜேபிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி முறிவுக்கான முக்கிய ரகசியம் என்ன?
அதிமுக தற்போது தலைமை இல்லாத ஒரு கட்சி. இதை உருவாக்கிய எம்ஜிஆர். அதற்கு அடுத்த கட்ட தலைவர் ஜெயலலிதா. இந்த இரண்டு பேர் மறைவுக்குப் பிறகு, இந்த கட்சியில் யார் தலைமை? என்ற போட்டி தான் உருவானது. அப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போன நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்து செயல்பட்டார். பிறகு, சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இவர் முதலமைச்சர் பதவியில் நான்காண்டு காலம் பிஜேபி மோடியின் தயவில் ஆட்சி நடத்தி […]
Continue Reading