ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும், மோதலால் மக்களுக்கு பாதிப்பு என்று சொன்ன சுப்ரீம் கோர்ட் கருத்து உண்மையா?
பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மேலும், ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று திமுக அரசு குற்றம் சாட்டுகிறது. இதுவும் இல்லை. அவருக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு. அந்த கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம். மேலும், ஆளுநர் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி எடுத்துரைக்கிறார். தவிர, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்திருப்பது பற்றி […]
Continue Reading