நாட்டில் அரசியல் கட்சிகள் பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தமில்லாமல் கொள்ளை கூட்டமாக இருந்து கொண்டு, மக்களுக்கான ஆட்சி நடத்த முடியுமா?
மே 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், பல அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது. இந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு தான்நன்றாக இருக்கிறதே ஒழிய செயலில் அதற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலைமை தற்போதைய அரசியல் கட்சிகளால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே சமூகமாக இருந்தாலும், அந்த சமூகத்தில் பல கட்சிகளில் சேர்ந்திருக்கும் போது ,அவர்களுக்குள் ஒரு பிரிவினைவாதம் வளர்ந்து விட்டது .இது […]
Continue Reading