நீதித்துறையில் சில நீதிபதிகளின் தீர்ப்பு! விமர்சனத்திற்கு உள்ளாவதால், இதை ஆய்வுக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் ஆய்வுக் குழு அமைக்குமா?
ஏப்ரல் 11, 2025 • Makkal Adhikaram நீதித்துறையில்! இன்று நீதிபதிகளின் தீர்ப்பு பொதுமக்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாவதால், அப்படிப்பட்ட தீர்ப்புகளை நேர்மையான நீதிபதிகளின் தலைமையில் ,ஆய்வுக்குழு அமைத்து அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் நீதித்துறையின் மீது சாமானிய மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் .இப்போது அந்த நம்பிக்கை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது . சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில்! தமிழ்நாட்டுக்கு கொடுத்த ஒரு தீர்ப்பு, இது தீர்ப்பா? இல்லை திமுக அரசுக்கு கொடுத்த சலுகையா? என்று தெரியாமல் […]
Continue Reading