நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு, நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது . ஆனால், மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கே, சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி கற்பக விநாயகம் நீதியரசரிடம் கூட விவாதித்து இருக்கிறேன். அவரும் இது நியாயமானது இல்லை என்று தான் தெரிவித்துள்ளார். மேலும்,But the media department of the central and state governments is giving concessions and […]

Continue Reading

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ,அரசின் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது அலட்சியம் காட்டக்கூடாது. உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் தெரிவிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளில் உள்ள கிரிமினல்கள், சமூக விரோத கும்பல்கள், ஆக்கிரமிப்பு செய்யவும், அவர்கள் நன்றாக அனுபவிக்கவும், அதிகாரிகள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டால் கூட, அவர்கள் புகார் தெரிவித்தால் கூட, ஒரு சில அரசு […]

Continue Reading

மத்திய, மாநில அரசின் செய்தித் துறை, பத்திரிக்கை துறையில்! போலிகளை ஒழிக்காமல், சரி செய்ய முடியாது. – சமூக நலன் பத்திரிகைகள்.

எந்தவிதமான வரைமுறை இல்லாமலே பத்திரிக்கைகள்!இருப்பது ,இது எதிர்கால நலனுக்கு ஆபத்தானது. எல்லா மக்களும் எது உண்மை ?எது பொய்? என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் அல்ல.The existence of newspapers without any regulation is dangerous for the future welfare.. Not all people are in a position to decide what is true and what is false. நாட்டில் பத்திரிக்கை துறை 90% க்கு மேல் ,சுயநலமாக […]

Continue Reading

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும், ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில்! வெளியிட்ட உண்மை செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு‌ம் மனமார்ந்த நன்றி.

விடையூர் கிராம மக்கள் சார்பாகவும், பத்திரிக்கையின் சார்பாகவும், திருவள்ளூர் மாவட்டம் ,விடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடுமண் குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது பற்றி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் விடையூர் கிராம மக்கள் சார்பாகவும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாகவும் மனமார்ந்த நன்றி. தவிர, இருவரின் சமூகப் பணியின் வெளிப்படைத் தன்மைக்கு, கிராம […]

Continue Reading

தேர்தல் நெருங்கும் வேலையில் கூட, திமுகவின் ஆட்சி! மக்கள் வெறுப்பு ஆட்சி நடத்துகிறதா? – இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடந்தையா?

தேர்தல் நேரத்தில், கொடுக்கப்பட்ட அளவை விட ,அதிக அளவில் குவாரிகளில் சவுடுமண் எடுப்பது இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று கூட தெரியாமல் விடையூர் கிராமத்தில் சவுடுமண் குவாரி, ஓட்டி கொண்டு இருக்கிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா? மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொடுக்கப்பட்ட அளவு 6000 லோடு சவுடு மண், ஆனால், இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 100 ஏக்கருக்கு மேல், சுமாரா 10 […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?

இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள். இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஈரானால் மத்திய கிழக்கு […]

Continue Reading

திமுக அரசு உரிமைப் பிரச்சனையில் கை வைத்துள்ளது . இதுதான் ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய பிரச்சனையா?

திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக தங்களுடைய ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. தங்களுக்கு தேவைப்படும்போது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். இல்லையென்றால், நீதிபதி உத்தரவுகளை கூட மாவட்ட ஆட்சியர்கள் முதல் மந்திரிகள் வரை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள். இங்கே உழைப்பவன் அவனுக்கு வேண்டிய ஊதியத்தில் கை வைக்கிறார்கள். இது அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை மக்களின் வாழ்வாதாரத்தின் உரிமை பிரச்சினை. அடுத்தது, மக்களின் பாதுகாப்பு ,அது ஒவ்வொருவரின் உரிமை பிரச்சன, […]

Continue Reading

அதிமுக ,திமுகவுக்கு விஜய் கேட்ட கேள்வி? ஆரம்பத்தில் உங்கள் சொத்து கணக்கு என்ன? இப்போது உங்கள் சொத்து கணக்கு என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது இந்த அதிமுக திமுகவினரின் சொத்து பட்டியல் கணக்கை எடுத்து பார்த்தால் ஒருவராவது தேர்வார்களா? இந்த கேள்வி தமிழக மக்களை சிந்திக்க வைக்கிறது . இந்த செய்திகள் எல்லாம் மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொகுத்து யாரோ விஜய்க்கு கொடுத்து இரப்பார்கள் என்று நினைக்கிறேன்.மேலும், அரசியலுக்கு வரலாம் உங்களுடைய தொழில் என்ன? வியாபாரம் என்ன? அதையும் மீறி சொத்து பட்டியல் நீள்கிறது என்றால், இதை எப்படி மக்களால் ஏற்றுக் கொள்ள […]

Continue Reading