நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம் பத்திரிகை.
நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தரப்பு மக்களும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை பாதுகாப்போம் என்று பேசி வருகிறார்கள். மக்களுக்கான சட்டங்கள் இல்லை என்று மக்களே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் .சட்டத்தை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சிகள் […]
Continue Reading