டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி .
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது – பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்ட போது தமிழகத்தின் குருமார்களின் ஆசி பெற்ற நிகழ்ச்சி ! தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் . நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும், பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். […]
Continue Reading