அமலாக்கத்துறை நடத்துகின்ற ரெய்டுகளில் திமுக ஆட்சியாளர்களையோ, அல்லது திமுகவினரையோ கேட்கக் கூடாது. சட்டமும் தண்டிக்கக் கூடாது. இவர்களுடைய ஊழல் ,மோசடிகளை நியாயப்படுத்துவதை பொதுமக்களும் மற்ற அரசியல் கட்சியினரும் ஏற்றுக்கொள்வார்களா?
அமலாக்க துறை திமுக ஆட்சியாளர்கள் மீது நடத்திய ரெய்டுகளில் ஆதாரத்தோடு ,புள்ளிவிவரத்தோடு இருந்தாலும், அந்த குற்றம் செய்தவர்களாக இவர்கள் பேசவில்லை. மேலும், இவர்களுக்காக பக்கவாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களும், இவர்களுக்கு ஆதரவான பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் சட்டத்தின் ஓட்டைகளில் இவர்கள் ஒழிந்து கொள்ள இடம் இருக்கிறதா? என்று தேடி கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த குற்றங்களை நியாயப்படுத்துகிறார்கள். அதாவது மற்றவர்கள் செய்தால் குற்றம். தான் செய்தால் அது குற்றமில்லை என்பது இவர்களுடைய அரசியல் அடாவடித்தனம். அதனால் திமுக அரசியலில் […]
Continue Reading