
சமூக வலைதளங்களில் உளவுத்துறை ரிப்போர்ட் போல தான் தெரிகிறது .அது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை தீயிட்டு ,கொளுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
மேலும்,இது உண்மையிலேயே 100% நாடு ஆபத்தை இந்தியாவுக்குள்ளே மதக் கலவரங்களை, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ,அடிக்கடி அமெரிக்கா ,துருக்கி, பங்களாதேஷ் இப்படி இவருடைய பயணம் ரகசிய பயணமாகவே இருந்து வருகிறது.

மேலும் மத்திய அரசில் பணிபுரியக்கூடிய செய்தித்துறை அதிகாரிகள் ,கண்மூடித்தனமாக இருப்பதோடு, மத்திய அரசின் உளவுத்துறையும் இது பற்றி பிரதமர் மோடிக்கோ அல்லது மத்திய செய்தி துறை அமைச்சகத்திற்கோ ,ஒரு ரிப்போர்ட் கூட கொடுக்கவில்லை.
மேலும்,எத்தனையோ முறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், எழுதி இருப்போம். அதாவது பத்திரிகைகளை வரைமுறைப்படுத்துங்கள், எது சமூக நலன் சார்ந்தது? எது தேச நலன் சார்ந்தது? என்பதை வரைமுறைப்படுத்துங்கள் .

மேலும்,அதனுடைய செய்திகளின் உண்மை தன்மை வரைமுறைப் படுத்துங்கள். சர்குலேஷன் என்ற ஒரு பொய்யான அந்த காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட சட்டத்தை இன்றும் அப்படியே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .

இது எல்லாம் இன்று அவர்களுக்கு சாதகமான சட்டம், ஊழல்வாதிகளுக்கும் ,இது போன்ற தேசவிரோத சக்திகளுக்கும் ,இந்த சட்டங்கள் சாதகமாக இருக்கிறது, என்பதை உளவுத்துறை இப்போதாவது இவர்களுக்கு புரிய வையுங்கள் .

மேலும், போலியான சமூக ஊடகங்கள் ,போலியான செய்திகளை மக்களிடம் பரப்பி ,மக்களுக்கு எது உண்மை ?எது பொய்? என்று தெரியாமல் ,அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக மோடி என்றாலே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு விரோதியைப் போல் கொண்டு வந்து விட்டார்கள். மேலும்,முஸ்லிம்கள் ,கிறிஸ்த்துவர்கள் இவர்களுக்கு என்ன இந்தியா ,இல்லை என்றாலும் ,பல நாடுகள் இருக்கிறது இவர்கள் போய் அங்கே சேர்ந்து வாழ்ந்து கொள்வார்கள்.

ஆனால், இந்துக்கள் எங்கே? எந்த நாட்டில் போய் வாழ்வார்கள்? எந்த நாட்டில் பிழைப்பார்கள்? அவர்களுக்கு இந்த சுதந்திரமும், உரிமையும் கிறிஸ்தவ நாடுகளும்,முஸ்லிம் நாடுகளும் கொடுப்பார்களா? அடிமையாக்கி வைத்து விடுவார்கள்.
எனவே ,இந்துக்கள் இந்த கைக்கூலி அரசியல் கட்சிகள் இடமும் ,கைக்கூலி அரசியல்வாதிகளிடமும் ஏமாறாமல் அவர்கள் பேச்சை நம்பி ,அதுதான் அரசியல் என்று ,நீங்கள் ஏமாந்தால், நாம் எல்லாம் எங்கே நிற்போம்? என்று நமக்கே தெரியாது .அந்த நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

அதனால், இந்துக்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்போது கூட இந்த காக்ரோச் என்று சொல்லக்கூடிய கரப்பான்பூச்சிகளுக்கு பின்னால் முஸ்லிம் தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களின் மதமாற்ற கும்பல், இவர்கள் எல்லாம் ஒலிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கிய காரணமாக இருக்கலாம்.

இந்தியாவில் இந்த மதமாற்றத் தடை சட்ட கும்பலுக்கு ,வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய நிதியை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மசோதா கொண்டுவர திட்டமிட்டதால், இவர்கள் நேரம் பார்த்து நீட் வினாத்தாள் கசிவை கையில் எடுத்துக் கொண்டார்கள்.
இருப்பினும் இனிமேலாவது மத்திய அரசு உளவுத்துறையை அலர்ட் செய்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய புள்ளிகளை, உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்.

அவர்களுடைய மொபைல் ஃபோன்கள் கண்காணிக்கப்பட வேண்டும் .இது தவிர, எதிர்க்கட்சிகள் யாரெல்லாம் இதற்கு துணை போகிறாரவர்கள் ?யார்?யார் ?என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல,
நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அரசியல் கட்சியினரின் பொய் செய்திகளிடம் இருந்து உஷாராகி உண்மை எது?வென்று பல பத்திரிகை செய்திகளை, புரட்டிப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,அமெரிக்கா பல முஸ்லிம் நாடுகளை அழிப்பது தான் நோக்கமாக இருந்து வருகிறது. இப்போது அதன் கண் இந்தியா மீது திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்று இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மோடியை அழிக்க வேண்டும். இந்த இரண்டு டார்கெட் தான் அமெரிக்கா எடுத்துள்ளது.
அதனால், தேசவிரோத சக்திகளை நம்முடைய இந்துக்களின் ஒற்றுமை தான் வீழ்த்த ஒரே வழி ஒன்றுபடுவோம் தேசத்தை காப்போம்.
