செந்தில் பாலாஜி விஷயத்தில் E D தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதா ?
அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் சட்டத்தை மீறி அவரை கைது செய்துள்ளது. மேலும், ஒருவரை கைது செய்ய அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை .இப்படி தேவையில்லாத கருத்துக்களை சில ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் கூறி வருவது எந்த நோக்கத்திற்காக? செய்திகளை மக்களிடம் பரப்புகிறார்கள்? அடுத்தது செந்தில் பாலாஜி தவறே செய்யவில்லை. தவறு செய்தது அமலாக்கத் துறையும், ஆளுநர் ரவியும் தான். இது போன்ற கதைகளை எல்லாம் பரப்புவதற்கு கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், அரசியல் தெரியாதவர்கள் […]
Continue Reading