மன அழுத்தத்தில் இருக்கும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார ?
ஜூலை 05, 2024 • Makkal Adhikaram உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ,அதிகாரிகள் தினந்தோறும் வேதனைப்படுவதாக தெரிவிக்கிறார்கள். மாநகராட்சியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் விஆர்எஸ் கொடுத்துவிட்டு போய்விடலாம் போல இருக்கு என்கிறார் .மேலும், வேலை செய்வதற்கு பிடிக்கவில்லை. பயங்கரமான ஊழலாக இருக்கிறது.பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குனராக இருக்கும் போது பரவாயில்லை. இப்போது ரொம்ப மோசமாக இருக்கிறது என்கிறார்கள். இது தவிர, மாநகராட்சி தான் அப்படி என்றால், பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய பெண் பொறியாளர் ஒருவர் வேலையை […]
Continue Reading