இலங்கையில் ஊழல் வழக்குகளில் குற்ற வழக்குகளில் சிக்கிய நீதிபதிகளை களையெடுக்க உத்தரவு பிறப்பித்தது போல், இந்தியாவிலும் நீதி துறையில் களை எடுப்பை ஜனாதிபதி மாளிகை கொண்டு வருமா? – பொதுமக்கள்.
இலங்கையில் நீதிபதிகள் மீது களை எடுப்பு நடை வடிக்கை தொடரப்பட்டுள்ளது. அதில் இருபதுக்கு மேற்பட்ட நீதிபதிகள் ஊழல் வழக்குகளிலும், குற்ற வழக்குகளிலும், சிக்கியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்தியாவில் இப்படிப்பட்ட நீதிபதிகள் மீது களை எடுப்பு நிகழ்த்தினால் ,நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது இந்த களை எடுப்பு நடத்த வேண்டி வரும். நீதித்துறை நாட்டில் வலுவானதாகவும் ,நேர்மையானதாகவும் ,இருந்தால்தான் ஜனநாயகத்தின் வலுவான துணாகவும், மக்களின் நம்பிக்கையாகவும், ஆட்சியாளர்களின் அதிகாரத்தை சமன் செய்து, மக்களுக்காக […]
Continue Reading