தேர்தல் ஆணையம் !வாக்காளர்கள் திருத்தத்திற்கும், எதிர்கட்சிகள் போராட்டமா? இதற்கான நோக்கம் என்ன? உண்மையிலே வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?
வாக்காளர் திருத்தம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. இருப்பினும் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகள் தொடர்ந்து இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டமும் நடத்தியுள்ளனர். இவர்கள் போராட்டம் நடத்தியது ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும் குழப்பி ,திமுக எப்பவும் பேசுவது போல், மேதைகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வாக்காளர்களை அவர்களுடைய வாக்களிக்கும் உரிமையை பறிக்கிறார்கள். வாக்காளர்களின் உரிமையை பறிக்கவில்லை தேர்தல் ஆணையம் […]
Continue Reading