தர்மபுரி அருகே பயங்கரம்!! ஆண், பெண்ணை கடத்தி சரமாரி குத்திக்கொலை!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  தம்பதியா? தகாத உறவு ஜோடியா? என விசாரணை! காரில் கொண்டுவந்து வீசிச்சென்ற மர்ம கும்பல் ! தர்மபுரி : தர்மபுரி அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வீசி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை பிடிக்க, டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி […]

Continue Reading

மரங்களில் மின் வயர்கள் பதித்த விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி உத்தரவு.!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் ஆண்டி அடித்து மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை உடனே அகற்றி, மின்கம்பங்கள் அமைத்து வயர்களை இழுக்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான காசிநாத சுவாமி கோவல். இந்த கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் முறையான மின்வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட மின்வாரிய துறைஅதிகாரிகள் […]

Continue Reading

விவசாயத்திலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளா்கள்!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை […]

Continue Reading

ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து தூக்குங்க.! மக்களுடன் சேர்ந்து வந்த எம்எல்ஏ..!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  கோவை மாவட்டம்,எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் […]

Continue Reading

சென்னை ஐசிஎப் ( ICF) இல் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் ரயில்வேயில் வேலை வேண்டி போராட்டம் .

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram சென்னை ஐ சி எஃப் எல் அப்ரண்டீஸ் ஆக பயிற்சியை முடித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகவும் அதை சிபிஐ விசாரணையும் ,(ED) அமலாக்கத்துறை விசாரணையும், இதில் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இது மத்திய […]

Continue Reading

Trainees of ICF in Chennai strike for wanted jobs in railways.

September 25, 2024 • Makkal Adhikaram More than 10,000 trainees staged a protest at the Chennai Central Railway Station against the Southern Railway for not giving them jobs even after more than 13 years of completing their training as ICFL Apprentices. They have alleged corruption in railway administration and demanded a CBI probe and an ED […]

Continue Reading

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு!- திமுக கொடுத்த எச்சரிக்கை .

திருமாவளவன் நிலைமை சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விட்டதா ? திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக சொல்ல,அது மிகப்பெரிய அளவில் மக்களிடையே வைரலானது. இது ஒரு விளம்பரத்திற்காக கூட எடுத்துக் கொண்டாலும், மதுவை ஒழிக்க முடியாது என்பது திருமாவளனுக்கும் தெரியும். அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கும் ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு போட்டால், இது திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் […]

Continue Reading

அறிஞர் அண்ணா கல்லூரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் மாவட்டம்.அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றி வந்த பிரதாப் அவர்கள் கல்லூரி மாணவியிடம் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் NCC யில் பணியாற்றும்போது பாலியல் புகாரிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதன் பின் என்சிசி பொறுப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது, மேற்கண்ட பேராசிரியர் மீது உயர்கல்வித்துறை துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் , […]

Continue Reading

கல்வித்துறையில் மகாவிஷ்ணுவின் சாபமும், வேதனையும் தினம் ஒரு பள்ளி கல்வித்துறையில் பிரச்சனையா ? சமூக ஆர்வலர்கள்.

என்றைக்கு ஆன்மீகவாதி மகாவிஷ்ணுவை கல்வித்துறை கைது செய்ததோ கல்வி துறையில் தினம் ஒரு பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது . கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகிறதா? காற்றில் தவழுகின்றார் அதுவும் கண்ணுக்குத் தெரிகிறதா?என்று கண்ணதாசன் பாடல் வரிகள். இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்துகிறது இதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்த கல்வித்துறை, இப்போது பாலியல் பலாத்காரம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடைய சண்டை ,அதிகாரிகளுக்குள் புரிதல் இல்லாத நிலை, அச்சத்தில் பள்ளி கல்வித்துறை இயங்கி வருகிறது. கல்வி என்பது ஒழுக்கத்தின் […]

Continue Reading

சமூக அலுவலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட மனு,திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று விசாரணை..!

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக பள்ளிபாளையம் பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக,சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு 3/9/2024 அன்று, மனு அளித்தனர். மனுவில் கூறியது, நாமக்கல் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதால், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தியும், அதற்கான தீர்வு கிடைக்காததாலும், 1.RI, 2.கிராம நிர்வாக அலுவலர், 3. […]

Continue Reading